தேடிவருவேன் ♥️13

Advertisement

சங்கரன் ஏமாளியா இருந்திருக்காரு.....
 
இந்த காதல் வாங்கற காவுயிருக்கே என்னன்னு சொல்லறது.
ஆனா ஒன்னு மட்டும் புரியுது -அதாவது பெத்தவங்களோட விருப்பத்துக்கு எதிரா கல்யாணம் செஞ்சா தனியா போய்டணும். பணத்தேவைகளை மட்டும் கவனிக்கலாம் அவ்வளவு தான். இல்லைனா வீட்டுக்கு வாழ வரும் பெண்ணுக்கு காதல் கொடுக்கற பரிசு நரகம் தான்.
 

Advertisement

Advertisement

Back
Top