Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-19

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-19

வண்டியை வேகமாக செலுத்தி போலிஸ் ஸ்டேஷனில் நிறுத்தினான்... வேலுவும் வந்து சேர...

ஸ்டேஷனே அமலி துமலியாக இருந்தது.. பெரிய வீட்டு பொண்ணு போல எல்லாம் கரை வேட்டி கடா மீசை வைத்திருந்தன.. சக்தி ஒரமாக உட்கார்ந்திருந்தாள்..

சிவா அவள் அருகே வந்தான்...என்னாச்சு சக்தி...அது சிவா பிரண்ட் ஒருத்தனுக்கு கல்யாணம் செஞ்சி வச்சோம்... அவங்க வீட்டில பிரச்சனைப்போல ... கூட்டம் கூடிவிட்டது சிவா...

சரி தலையை ஆட்டிவிட்டு ஹரியிடம் சென்றான்..அவனை சுற்றி அத்தனை பேரும் கத்திக்கொண்டிருந்தன.. பொண்ணை ஏமாத்தி தூக்கி வந்துவிட்டதாக..அதற்கு முழு காரணம் சக்தி என்று கம்பளைன் தர...

சிவா இங்கே வா என்று ஒரமாக அழைத்து சென்று விலாவரியாக சொன்னான்...அதில் ஒருத்தன் எகிறிக்க கொண்டு வந்தான் ...வசிதியான பொண்ணு அதான் மழுப்பறான் போலிஸ் என்று...

மாப்பிள்ளை பையன் பாபுவை ஒரு பக்கம் உட்கார்ந்திருந்தான் முகமெல்லாம் வீங்கி...

...

சிவா அவர்களிடம் பஞ்சாய்த்து செய்து சமரசம் ஆனான்... பொண்ணை அவர்களிடம் அனுப்பி வைத்தான்...தேங்கஸ் மச்சான் ஹரியிடம் சொல்லிவிட்டு சக்தியை கூட்டிக்கொண்டு வெளியே வந்தான்... மரத்துக்கு அடியில் வேலுவும் சக்தியும் நின்றிருந்தார்கள்...

ஒருவன் மட்டும் சிவாவிடம் வம்பு வளர்த்திருந்தான்.. சிவா ப்ளாருன்னு அவனை அடிக்க வைடா அவமேல கையை கொண்ணு போடுவேன் உன்னை... இந்த சிவாவோட பொண்ணடாட்டிடா அவ...

சித்தப்பூ சக்தியிடம் வந்து என்ன பாப்பா செஞ்சிவச்சிருக்க..

என்ன சித்தப்பூ கல்யாணம் தானே பண்ணி வச்சேன் அதுக்கு போய் இப்படி சண்டை போடுறாங்க...

பாப்பா.. கல்யாணம் செஞ்சி வைக்கிறது தப்பில்ல...ஆனா கல்யாணம் ஆன பொண்ணை இல்ல கூட்டிட்டு வந்திருக்கான்.

என்ன சித்தப்பூ சொல்லுற...அய்யோ என்று கையால் தன் முகத்தை மூடினாள்...

இதோ உன் புருஷன்கிட்ட அடிவாங்கிறானே அவன் அந்த பொண்ணோட புருஷன்...

சித்தப்பூ..அதான் என்னை கடத்தி வந்துட்டாங்களா...ம்ம்ம் பின்னே அந்த பொண்ணோட கணவன்தான் ராங்கு பண்ணிட்டு இருக்கான்..

நான்தான் எப்படி தெரிஞ்சது அவங்களுக்கு..

ம்ம் பேஸ்புக்கு, ஸ்டேட்டஸ் போட்டா, தாலியை எடுத்து கொடுக்கிற மாதிரி... நல்லகாலம் மாட்டினா பாப்பா இல்ல ஆந்திரா போற மாதிரி ப்ளான் இந்த பாபுக்கு... சிவா வரான் சக்தி எதுவும் பேசாதே...

என்ன சொல்லுறான் மச்சான்...

ஹாங் என் பொண்டாட்டிய வேற ஒருத்தனுக்கு கட்டி வச்சாளே , அந்த மாதிரி சக்தியை வேற எவனுக்குனா கட்டி வைப்பானாம்... அவன் மானம், மரியாதை போச்சாம்...அதுப்போல என் மானம் போனோம்மா..

அய்யோ என்னடா இது..சிவா நான் ஹெல்ப் செய்யதான் நினைச்சேன்... நீ வாயை மூடு சக்தி...

எனக்கு என்ன தெரியும்.. அந்த பொண்ணு ஏற்கனவே கல்யாணம் ஆனவ...அவன் புருஷன் ஒழுங்க கவனிச்சா அவ ஏன் இன்னொருத்தன் கூட போக போறா...

ஏன்டி இவ்வளவு பிரச்சனை ஆகியிருக்கு நீ அந்த பொண்ணுக்கு சப்போர்ட் பண்ணுற.. உங்க அப்பாவ கூப்பிட வேண்டியதுதானே..

நீ தான் நகை வேணா, சொத்து வேணா சொல்லிட்ட இதுக்கு மட்டும் எங்க அப்பாவா...அதான் உன்னை கூப்பிட்டேன்...

அவளை அடிக்க கையை ஒங்கி கொண்டு வந்தான்... வீட்டுபக்கம் மட்டும் வந்தே காலை உடைச்சிடுவேன்டி...உங்க அப்பா வீட்டுக்கு போடி..

போறேன்டா.. நீ அந்த பொண்ணு புருஷன் மாதிரி தான்...நானும் யாருக்கூடாவது ஒடி போக போறேன்..

போடி பாதி வழியிலே உன்னை விட்டு ஓடிவிடுவான்... இல்ல கிணத்தில விழுந்து தற்கொலை பண்ணியிருப்பான்..உன் கூட யாராவது வாழ முடியுமா... அவளை பிடித்து தள்ளி விட்டான்...

சக்தியை தாங்கி பிடித்த சித்தப்பூ...சிவா நான் பாப்பாவ வீட்டில விட்டு..

கூட்டிட்டு போ உன் பீப்பாவ...நான் நிம்மதியா இருக்கேன்...இன்னைக்கு தான் எனக்கு தீபாவளி...

போடா இன்னிக்கு எனக்கு இன்டிப்பெண்டன்ஸ் டே...

--------

கருணா வீட்டிற்குள் நுழைந்தாள் சக்தி... வா சக்தி கோதை அவளை அழைக்க...சோபாவில் அமர்ந்திருந்த அவள் அத்தை வளர் ,என்னடி சக்தி நீயாவது நல்ல சேதி சொல்லுவியா...

ஆத்திரத்தில் வந்த சக்தி... ம்ம் மூனு மாசம்...தேவியை பார்த்து கண்ணடிக்க புரிந்துக் கொண்டாள் தேவி..

நிஜமா சக்தி கோதை அதிர்ச்சியா கேட்க...வளர் அப்படியே நின்றாள்..ஆமாம்...உன் மாப்பிள்ளை வேணா கேட்டுகோ... நான் என் ரூமுல இருக்கேன் மல்லிகா அக்காகிட்ட சாப்பாடு கொடுத்தனுப்பு...

ச்சே சாப்பிட்டியா சக்தியின்னு கேட்டானா.. அவன் மானம் போச்சாம்...

கீழே கோதை கருணாவுக்கு போன் செய்து விஷியத்தை சொல்ல... கோதை உன் பொண்ணை நம்பாதே...நீ சிவாகிட்ட கேளு...

அதற்குள் வீட்டில் ஸ்வீட் செய்ய சொன்னாள்...கோதைக்கு சந்தோஷத்தில் கை கால் புரியவில்லை..மாப்பிள்ளைக்கிட்ட எப்படி கேட்கிறது யோசித்தாள்..

இங்கே சிவா தன் அறைக்கு வந்தான்... தனியாக இருப்பது ஒரு மாதிரியாக இருந்தது.. கொஞ்ச நேரம் லேப்டாப்பில் வேலை செய்தான்... மணி எட்டானது... தன் சட்டையை மாற்றிக்கொண்டு பைக்கை எடுத்து கருணா வீட்டிற்கு சென்றான்...

ஹாலிருந்து கருணா சிவாவை வரவேற்றான்..வா சிவா.. தலையை அசைத்து...சோபாவில் வந்து உட்கார்ந்தான்..கோதை அவனுக்கு ஸ்வீட் தர.. என்ன விஷேஷம் அத்தை...

போங்க மாப்பிள்ளை நீங்க சொல்லவே இல்லை..சக்தி இப்போதான் சொன்னா மூனுமாசம் முழுகாம இருக்காளாம்... இப்போ இங்க விட்டுட்டு போங்க...தலை சுற்றும், மசக்கையில கூட யாராவது இருக்கனும் மாப்பிள்ளை..

கோதை சொல்ல சொல்ல எழுந்து நின்றான்.. எங்க உங்க பொண்ணு... மேல அவ ரூமுல...வரசொல்லுங்க..

ஆளை அனுப்பி சக்தியை வரசொன்னாள்...

அத்தை அவ இன்னும் சின்ன பொண்ணு படிப்பை முடிக்கட்டும் அத்தை, பொய் சொல்லியிருக்கா...

நான் அப்பவே சொல்லிட்டேன் சிவா..எங்க கேட்டா உன் அத்தை..

கீழே இறங்கிய ஆள்...சக்தி வரமாட்டாளாம் அம்மா என்றாள்..

திமிர பாத்திங்களா...நானே போய் பார்க்கிறேன் அத்தை... சிவா மாடியேறினான்...

கதவு திறந்திருந்தது..சக்தி பெட்டில் படுத்திருந்தாள்..அவன் கதவை திறப்பதை பார்த்து, திரும்பி பார்த்துட்டு பழையபடி படுத்துக்கொண்டாள்..

ஏய் வீட்டுக்கு வாடி...

நான் வர மாட்டேன்...

கீழே என்ன கதை விட்டிருக்க..வாயை திறந்தா பொய்யாடி...இப்போதானே திட்டு வாங்கின..

என்ன ரொம்பதான் திட்டுற எழுந்து அவனிடம் மல்லுக்கு நின்றாள்... நைட் புருஷன் கூடதான் தங்கனும் சொல்லியிருக்கேன்...

ஆமாம் பொல்லாத புருஷன்...நீதானே வீட்டுக்கு வந்தா காலை வெட்டிவிடுவேன் சொன்னே...

அது அப்ப கோவத்தில சொன்னது... அதுக்கு மூனுமாசம் பொய் சொல்லுற... என்னை டென்ஷன் ஆக்காதே..வா சொல்லிட்டேன்..

வர மாட்டேன் போடா... என்னடி எப்ப பார்த்தாலும் போடா சொல்லிட்டு அவளை பிடித்து தள்ள அவனை சேர்த்து கட்டிலில் விழுந்தாள்..ச்சீ விடுடா நான் வரமாட்டேன் அவனை அடிக்க இவனும் அவளை அடிக்க புரண்டு புரண்டு சண்டை போட்டார்கள்...சிறிது நேரத்தில் அமைதியாக அவர்கள் நிலையை உணர்ந்தார்கள்...சிவா சக்தியின் மேல் படுத்திருந்தான்.அவளை அனைத்து...

சிவா..ம்ம்...என்னை கட்டிட்டு இருக்க..

தெரியும் அமைதியாக அவள் கழுத்தில் முகம் புதைத்தான்...

இருவருக்கும் ஒர் மோனை நிலை...அவள் முகத்தின் அருகே முகத்தை வைத்து... யாராவது திருட்டு கல்யாணத்தை பேஸ்புக்ல போடுவாங்களா...அந்த கல்யாணத்தில ஒரு பசங்க கூட வரல அப்பவே தெரிஞ்சிக்க கூடாதா சக்தி...எங்கோ தப்பு நடக்குதுன்னு...உனக்கு மேல் மாடி காலியாடி...

என்னைக்கு உன்ன பார்த்தேனோ...என் மூளை காணாம போயிடுச்சு சிவா...

ஹா...ஹா சிரித்தான்...இதயத்தை தான் தொலைச்சிட்டேன் சொல்லுவாங்க... வாலு நீ ஏன் இப்படி சொல்லுற.

சிவ்வா..ம்ம்...அவன் முடியை கோதி விட்டப்படி...ரொம்ப சாரி நான் இப்படியாகும் நினைக்கல...

அருகருகே இருவர் முகம்..இருவர் மூச்சுக் காற்றே மோதிக் கொண்டது...அவன் சக்தியின் இதழை நோக்கி குனிய...சிவாவின் செல் சினுக்க தொடங்கியது...

டக்கென்று அவன் நிலை உணர்ந்தான்...ச்சே என்ன செய்ய பார்த்தோம்...அவளை விட்டு எழுந்தான்.

அம்மா போன்ல...என்னம்மா இந்த நேரத்தில...

சிவா அக்காவுக்கு வலி வந்திருச்சி ஸ்ரீமதி ஹால்பிட்டல சேர்த்திருக்கோம்... சீக்கீரம் வாப்பா...

சரிம்மா... சக்தி தேனுவை ஹாஸ்பிட்டல சேர்த்திருக்காங்க..நான் கிளம்பறேன்...நானும் வரேன்...

நீ ஏதுக்கு சக்தி..குழந்தை பிறந்தவுடன் வா.. இல்ல நானும் வருவேன்... சரி ரெடியா இரு..நான் காரை எடுத்துட்டு வரேன்...

ம்ம்.. இருவரும் காரில் போய் கொண்டிருக்க... சிவா டென்ஷனா காரை ஒட்டினான்..அவன் துடிப்பதை அவளால் பார்க்க முடியவில்லை..

சிவா பயப்படாத... நல்லபடியா பாப்பா பிறக்கும்...அக்காவ நினைச்சி ஃபீல் செய்யறீயா..

இல்ல..தேனு என்னை மாதிரி போல்டு கேரக்டர்...அவ சமாளிச்சிப்பா...நான் இவ்வளவு பெரிய ஆளாக இருக்கேனா அக்காவும் காரணம்...எனக்கு பயமே என் மாமா இனியன்தான்...

சக்தி வியப்பாக அவனை பார்க்க...என்னடா இது பிள்ளை பெத்துக்க போற தேனு தானே கஷ்டப்படுவாங்க.

கலெக்டர் இன்னேரம் ஹாஸ்பிட்டல ரனகளமாகி இருப்பார் சக்தி.. அம்மாவால சமாளிக்க முடியாது.

ஹாஸ்பிட்டலை அடைந்தார்கள்... டெலிவரி வார்டுக்கு வர...இனியன் கண்கலங்கி நின்றிருந்தான்...

மாமா...சிவா என்னைய வெளியே போ சொல்லிட்டா..

யாரு மாமா டாக்டரா...இல்ல உன் அக்கா... அவனை முறைக்க...

ஏன்டா என்னால அவ துடிக்கிறதை பார்க்க முடியலை...பேசாம சிசேரியன் பண்ண சொல்லாமா...

மாமா கொஞ்சம் அமைதியா இருங்க.. அக்காவால வலி தாங்கிக் முடியும்...தேனு அறையில் கத்த..

பாருடா எப்படி துடிக்கிறா...கண்கள் கலங்கினான்...

அண்ணா இன்னும் கொஞ்சம் நேரத்தில பேபி பொறந்துடும்மா... பயப்படாதீங்க..சக்தியின் கையை பிடித்துக்கொண்டான்...அண்ணா நீங்க உட்காருங்க..இனியனை அங்கேயிருந்த சீட்டில் உட்கார வைத்தாள்.

சுவற்றில் சாய்ந்து நின்ற சிவாவிடம் வந்து.. பாரு அண்ணாவுக்கு எவ்வளவு பாசம்...

அவன் மாமனை முறைத்தான்...அந்த முறைப்புலே இனியன் தெரிந்துக் கொண்டான்...டேய் மச்சான்..அது உங்க அக்காவ நான் லவ் பண்ணாது போது...இப்ப என் பொண்டாட்டிடா...

புரியுது மாமா...குழந்தை அழும் சத்தம் கேட்டது..எல்லோரும் பரப்பரப்பாக கதவ அருகே வர..நர்ஸ் வந்து பையன் பொறந்திருக்கான் சொன்னாள்...

சிவா இனியனை கட்டிக்கொண்டான்...மாமா எனக்கு மருமகன் பொறந்திருக்கான்...முகத்தில் ஒரே சிரிப்பு இனியனுக்கு...

இப்போ சந்தோஷமாடா எங்களை பாடா படுத்திட்டே -ரேனுகா..

ரொம்ப ஹாப்பி ரேனு டார்லிங்...

-தெறிக்க விடுவான்
 
Nirmala vandhachu ???
 
நிஜமா சக்தி இவள வச்சு கிட்டு
சிவா பாவம்டா நீ
இனியன் தேனுக்கு பையன்
அருமை
 
நிஜமா சக்தி இவள வச்சு கிட்டு
சிவா பாவம்டா நீ
இனியன் தேனுக்கு பையன்
அருமை
நன்றி sis
 
Top