Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-17

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-17

விடியற் காலை கண்னை விழித்து பார்த்தாள் சக்தி... எங்க படுத்திருக்கோம். சிவாவின் மடியில் படுத்திருக்க, கண்களை பட்டென்று மூடினாள்..அய்யோ நம்ம ஆளு மடியில படித்திருக்கோம்...ஒரு கண்னை மட்டும் திறந்து பார்த்தாள்..இவன் கட்டிலில் சாய்ந்து தலைமேல் கையை மடித்து வைத்து தூங்கிக் கொண்டிருந்தான்.

பாதி முகம் மறைத்த கை...கூர்மையான நாசி... அடர்த்தியான மீசை.. சீக்ரெட் பிடிக்காத உதடு...அவளை ஈர்க்க...ஆணழகன்டா நீ.

ஏய் என் மடியிலிருந்து எழுந்திருடி..தூக்கம் தான் தெளிஞ்சிடுச்சியில்ல...

லைட்டா சிவா...இன்னும் தூக்கமாக வருது...

பெரிசா ஆறுதல் படுத்துவேன் சொல்லிட்டு... நல்லா என் மடியில படுத்து தூங்கிருக்க...எழுந்திடு காலையில டென்சன் ஏத்தாத...

சரி.. எழுந்து அமர்ந்தாள்...சிவா நான் கேட்ட கேள்விக்கு பதிலே வரல...

என்ன கேள்வி...

அதான் அந்த ஹரிதா பொண்ணை ஏன் கல்யாணம் செய்யல...

ஏன்டி நான் எவ்வளவு பீலிங்கா என் கஷ்டத்தை சொன்னே..

எல்லா தெரியுது சிவா ..ஆனா இந்த விஷியம் நீ சொல்லவே இல்லை..

சிவா, கையை எடுத்து முகத்தில் தேய்த்துக்கொண்டு ... காலையில இதுதான் வேலையா...எனக்கு வேற வேலையிருக்கு என்று பாத்ரூமுக்கு சென்றான்...

அவன் முகம் கழுவி வரும்வரை பெட்டிலே படுத்திருந்தாள் சக்தி...

சிவா இப்போவாது சொல்லேன்..

ம்ம்..கண்ணாடியை பார்த்து தலையை வாரிக்கொண்டே ..அக்கா , தங்கச்சி இரண்டுபேருக்கும் என்னை பிடிக்கும்...அக்காவ கல்யாணம் செஞ்சா..தங்கச்சிக்கு கஷ்டமா இருக்கும்... மூனாவதா இந்த ஊருல ஒரு பொண்ணு இரண்டு வருஷமா லவ் பண்ணி...ஊர விட்டு ஒடி வந்துச்சி.. சரி அந்த பொண்ணுக்கு நம்ம வாழ்க்கை தரலாமே நினைத்தேன்...

அய்யோ இதை விட மாட்டான் போல...யாரு நான்...

ம்ம் நீதானே ஊர கூட்டி சொன்னே...தலையை படிய வாரிவிட்டு...சக்தி, ஆடு தானே வந்து பிரியாணி போடு சொன்னா... ஒரு பிஸினஸ்மேன் என்ன நினைப்பேன்...எவ்வளவு அடிச்சாலும் தாங்கறாடா...அதுவும் எங்க அத்தை பொண்ணுங்க ஒல்லியா இருக்காங்க கேட்டா ஜீரோ சைஸ்ஸாம்...

எனக்கெல்லம் அப்படியிருந்தா பிடிக்காது... செமையா கும்முனு உன்னை மாதிரி எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் தமிழ்நாட்டு பசங்களுக்கே பிடிக்கும்... அதுவும் எந்த பிரச்சனை இருந்தாலும் வயிற்றுக்கு வஞ்சனமில்லாமல் சாப்பிடுற பாரு... அழகாக தொப்பை போட்டு குண்டா கண்ணுக்கு லட்சனமா இருக்க...

இவன் பேச பேச ஏய் நிறுத்து என்னை பார்த்தா குண்டுவா தெரியுது...

நீ வேணா இந்த கண்ணாடிய பாரு...

நானே கேட்கனும் நினைச்சேன் சிவா...பெரிய புத்திசாலி நினைப்பு உனக்கு...இப்படிதான் முகம் பார்க்கும் கண்ணாடி வாங்காத பூதக்கண்ணாடி வாங்கி வச்சிருக்க

இந்த கண்ணாடிய நான் தினமும் பார்க்கிறேன்...ஸிலிம்மா இருந்த என்னை குண்டா காமிக்குது...ஆனா எங்க அப்பாவீட்டு கண்ணாடி எவ்வளவு ஒல்லியா காட்டுது தெரியுமா...என்னடா இவ்வளவு இளைச்சிட்டோமே நினைச்சு இரண்டு வாய் எக்ஸ்ட்ரா சாப்பிடுறேன்...

ஓஓ எங்க வீட்டு கண்ணாடி பெரிசா தெரியுது...ஏய் பப்ளிமாஸ் கண்ணாடி தப்பா காட்டுது சரி..என் கண்ணு...

அது நல்லவங்க கண்ணுக்குதான் சாமியே தெரியுமா...அதாவது உண்மை தெரியுமா...

ஹா ஹா அப்ப நான் கெட்டவன்..விட்டா பேசியே என் நேரத்தை வேஸ்ட் செய்வா...

ம்ம் தலையை ஆட்ட...போய் டிபன் செய் காலையில நான் பேங்க வர போனோம்..உங்கிட்ட ஒரு வேலை சொன்னேன் அந்த காஸ்மெட்டிக் செக்ஷன் ,எந்த ஸ்டெப்பும் எடுக்கல..பிரயோஜனமே இல்லாத கேள்வி கேட்கிற...அவளுக்கே கல்யாணமாகி குழந்தைக்கு ஒரு வயசாச்சு... என்னையை அவ கூட சேர்த்து வைக்க போறீயா...ஒண்ணு தெரிஞ்சிகோ ஹரிதா என் தம்பி ஒய்ப்....புரியுதா..

இதை முதல்லே சொல்லியிருக்கலாம் சிவா..ம்கும் முகத்தை சுளித்துவிட்டு வெளியே சென்றாள்....

டைனிங் டெபிளில் டிபனுக்காக அமர... சக்தி ரெடியா..இதோ முடிஞ்சிடுச்சு ஒரு பைவ் மினிட்ஸ் வெங்காயம் கத்தியால் கட் செய்ய , அவசரத்தில் கை விரலில் கத்தி சின்னதாக வெட்டிவிட்டது...

சிவ்வாவா கத்த...என்னடி ஆச்சு அவள் கத்துவதை கண்டு பயந்து போய் கிச்சனுக்கு வந்தான்... ஆள்காட்டி விரலில் ரத்தம் வழிந்தது..அதை பார்த்து பார்த்து குழந்தைகள் அழுமே அதுபோல் ஓவேன அழுதாள்...

சக்தி ஒண்ணும் ஆகல ,அவள் கையை ஸிங்கில் உள்ள குழாயை திறந்து தண்ணீரில் காட்டினான்...

இப்போ ஓகே ஆயிடுச்சு..அதுக்குள் இப்படியா அழுவ..அவள் கண்ணை துடைத்து விட்டான்..

சிவா வலிக்குது..புதுசா சமைக்கிற தானே எல்லோருக்கும் இப்படிதான் சின்ன சின்ன காயம் படும்..பார்த்து மெதுவா செய்யனும், ஒகே வா..

திரும்ப விரலில் ரத்தம் வர..அச்சோ என்று அவள் விரலை தன் வாயில் வைத்து சப்பினான்...அவன் நாவில் அவள் விரல் பட காயத்தின் வலி மறந்து...ஜிவ்வுன்னு அவள் உடம்பு தூக்கி போட்டது...இதுதான் ரொமன்ஸா ஒரு மாதிரி வெட்கமா இருக்கு, உயிர் வரை தீண்டியது அவனின் நாவு இவள் கையை உறிய...அப்படியே பறக்கற மாதிரி ரொம்ப ஹாப்பியா இருக்கு அவள் கண்களை மூட...

அதை கண்டு கொண்டான் ,ஏய் இப்ப ரத்தம் நின்னுடுச்சு...இரு பிளாஸ்ட் போட்டு விடுறேன்..எடுத்து வந்து போட்டு விட்டான்...

அவனே டிபனை மேசையில் வைத்து தானே பரிமாறி சாப்பிட ஆரம்பித்தான்..இதை பார்த்த சக்தி...அவள் அருகில் வந்து சிவா இந்த கார சட்னியை வச்சிக்கோ...

எடுத்துக் கொண்டான்..சிவா மதியம் என்னால சமைக்க முடியாது ஹோட்டல்ல இருந்து வாங்கிட்டு வறீயா.. முதல்ல என்னால சாப்பிட கூட முடியாது..

சாப்பிடுவதை விட்டு அவளை பார்க்க...

பின்னே கை வெட்டிக்கிச்சு இந்த கையால எப்படி சாப்பிட முடியும்..அத்தை இருந்தா அவங்க ஊட்டி விடுவாங்க...நானே கஷ்டப்பட்டு சாப்பிடனும்... முடியில இன்னிக்கு பட்டினி தான் சிவா..நீ வேற குண்டுன்னு கண்ணு போட்ட...இப்போ என்ன நிலைமை பார்த்தியா...

ச்சே நாம்ம அப்படி சொல்லியிருக்க கூடாது...சரி நீ உட்காரு நான் ஊட்டி விடுறேன்...

அப்படியா சிவா...உனக்கு எந்த கஷ்டமில்லையே.

இல்ல, இந்தா வாயை திற சொல்லி, இட்லியில் குரும்மா தொட்டு ஊட்டினான்...ஒவ்வொரு வாயா ரசிச்சு சாப்பிட்டால்...போதும் சிவா நான் நாலு இட்லி தான் சாப்பிடுவேன்...

அப்படியா நாலு போதும்மா சக்தி...

ம்ம் போதும் சிவா,

கையை கழுவ எழும்ப, சிவா அப்பறம் சாப்பாத்தி சாப்பிடுவேன்...இட்லி மட்டும் நாலு தான் சாப்பிடுவேன்...

சாப்பாத்தி ஊட்ட ஆரம்பித்தான்..தண்ணீ சிவா..

அதான் அந்த கை நல்லாயிருக்கே எடுத்து குடி...

ஆமா இல்ல...தண்ணீரை எடுத்து குடித்தாள், தேங்க்ஸ் சிவா..

ம்ம் செல்லை எடுத்துக் கொண்டு வெளியே கிளம்பினான்...

காரில் ஏற , தீடிர் யோசனை வலது கையில தானே கட் ஆச்சு..இப்போ ரைட்டுல பிளாஸ்ட் போட்டிருக்கா.. காய் வேட்டும்போது வலது கைதானே ...நினைத்தப் படி உள்ளே வர...

டேய் சிவா என்னையா குண்டு சொன்னே...ஹா ஹா டிவியில பாட்டு ஒட சோபாவில் ஏறி தன் லாங் மீடியை தூக்கி கட்டிக்கொண்டு, இரு கையை விரித்து ... சிவாவின் பெரிய சைஸ் போட்டவை பார்த்து பிளையிங் விட்டாள்... ஒய் பெரிய பாக்கெட்டு எங்கிட்டேவா...

“ரகிட ரகிட ரகிட…..ஊ
ரகிட ரகிட ரகிட……

ஹே என்ன வேணா நடக்கட்டும்
நான் சந்தோசமா இருப்பேன்
உசுரு இருக்கு வேறென்ன வேணும்
உல்லாசமா இருப்பேன்

எனக்கு ராஜாவா நான் வாழுறேன்
எதுவும் இல்லனாலும் ஆளுறேன்”....

அவள் கையிலிருக்கும் பிளாஸ்டை தூக்கி ஏறிய அது கரெக்டா உள்ளே வந்து அவளை பார்த்துக் கொண்டிருந்த சிவாவின் மேல் விழுந்தது...

அப்படியே அவனை பார்த்தபடி நின்றாள்...இறங்குடி கீழ...முதல்ல பாவாடையை கீழே இறக்கு...

முடிச்சை கழிற்றி விட்டாள்...அது அது சிவா வாய் குளற.. அய்யோ மாட்டினோமே....

அவளை முறைத்து பார்க்க, நிஜமா கைவிரல் கட்டாகிடுச்சு வலது கையை காட்ட... சும்மா நீ என்னை வேறுப்பேத்தினியா அதான்...

பொண்ணாடி நீ...எங்கனா அடங்கிற.....சின்ன பிள்ளைங்க தான் இப்படி மேலே ஏறி ஆடும்... அவ்வா என்ன ஆக்டிங் ஹோ மை காட்..தன் தலையில் தட்டிவிட்டு, நீ எனக்கு செட்டாக மாட்ட.. உன் பொட்டிய கட்டிக்கிட்டு கிளம்ப போறே பாத்துக்கோ...

அப்படி சொல்லாத சிவா..

வாயை உடைச்சிடுவேன்டி அடிக்க கையை ஒங்கி செல்ல...சிவா..சிவா சித்தப்பூ குரல் கொடுக்க...டைம் ஆயிடுச்சு வெளியே வா...வந்து கவனிச்சிக்கிறேன்...காலேஜ் கிளம்பு வனிதா வருவா...

ஆக்டிவாவில் வனிதாவும், சக்தியும் கிளம்பினார்கள்.. ஏன்டி இப்படி உம்முனு வர.....

வனி இன்னைக்கு சிவா கிட்ட மாட்டினேன்டி..நடந்ததை சொல்ல ...விழுந்து விழுந்து சிரித்தாள்...அண்ணா பாவம்டி..அடிக்காத விட்டாரே..

ஏய் கல்யாணமாகி ஒரு டச்சிங் இல்லைன்னா எப்புடி... ஆனா ஊட்டினா பாரு அவ்வளவு ஆசையா, காதலா..சான்ஸே இல்ல...

காலேஜ் வர...வண்டி பார்க் செய்யதாள்...அங்கேவே மடக்கினார்கள் வகுப்பு தோழிகள் ...சக்தி இன்னைக்கு லாவண்யா பர்த் டே , டீரிட் தராலாம்.. கேன்டின்ல வைச்சிக்கலாமா கேட்கிறா...

எங்க அவ... எச்.ஒ.டி பார்க்க போயிருக்கா..

கேன்டின்ல வச்சா சிவா கொண்ணே போட்ருவான் மனதில் யோசித்து...நம்ம வெளியே போகலாம்...சரி மொத்தம் எத்தனை பேரு...

பத்து பேருடி..ம்ம் இரண்டாவது பீரியட் கட் செஞ்சிடலாம்... சிவா வர மாட்டான்...மதியம் தான் வருவான்...இப்ப சித்தப்பூ கிட்ட செலவுக்கு பணம் வாங்கிடலாம்...இல்ல அப்பாகிட்ட வாங்கலாமா ...க்கும் சிவாவுக்கு பிடிக்காது..

ஒகேடி வண்டியில இரண்டுபேரு, மொத்தம் ஜந்து வண்டி எடுத்துப்போம்...கே.எஃப்.ஸி டீரிட், அப்படியே அந்த மால்ல பர்சேச்ஸ்...

----தெறிக்க விடுவான்
 
Palkar kku oru song
 
கண்ணாடி குண்டா
காட்டுதா
இவள எப்படி சமாளிக்கப் போறானோ
 
Top