Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தெறிக்க விடுவான்-16

Advertisement

lakshu

Well-known member
Member
தெறிக்க விடுவான்-16

கூட்டத்தின் நடுவே மாட்டிக்கொண்டு , திருவிழாவில் காணாம போன குழந்தை மாதிரி திரு திரு என்று முழித்துக்கொண்டிருந்தாள்...

எத்தனை நாளா கேட்கிறோம் சக்தி...உன்னை எங்ககிட்ட காட்ட சொல்லி, இப்பதான் அவனுக்கு நேரம் கிடைச்சிருக்கு, பாட்டி ஆதங்க பட...

அத்தான் 24 மணி நேரமும் பிஸி பாட்டி என்று கையில் ஒரு வயது குழந்தையோடு உள்ளே நுழைந்தாள் ஹரிதா...

சக்தி இவ அத்தையோட பெரிய பெண் ஹரிதா...பாலாக்கு கொடுத்திருக்காங்க...

எப்படிம்மா இருக்க...

அவனை பார்த்து நக்கலாக நல்லாதான் இருக்கேன்...நீ எப்படியிருக்க மாமா, உங்க பிஸினஸ் எப்படி போகுது...

இவ என்னாட புது என்ட்ரி...ஏற்கனவே ஒண்ணு முழுங்கற மாதிரி பார்க்கிறது....

என் பொண்ண கட்டிக்க மாட்டேன் சொல்லிட்டு பெரிய மகாராணிய கல்யாணம் செஞ்சிருக்க சிவா...உனக்கு இந்த சின்ன பெண் தகுதியா சிவா...நிர்மலா ஆதங்கமாவோ..கோபமாகவும் கேட்க...

ஏன் அத்தை இப்படி பேசிறீங்க...எனக்கு சக்தியை தான் பிடிச்சிருக்கு இரண்டு வருஷமா லவ் தெரியுமா...

நம்ம அத்தையோட மோசமா பேசறாங்க... சக்தியின் எண்ணம்... எல்லோருக்கும் புன்னகையே பதிலாக தந்தாள்...கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் கொடுத்தாள் சக்தி...

உணவு வர அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள்...பாட்டி வேலம்மாள், சிவாக்கு ஒரு வாய் ஊட்டி விட்டாள்...

நீங்க எல்லாம் வீட்டுக்கு வாங்களேன்...சக்தி அன்பாக அழைக்க

வருவோம்மா..இன்னும் பத்து நாள்ல தேனுக்கு குழந்தை பிறந்தவுடன் பார்க்க வருவோம்...சங்கரி.

பேச்சும் , சாப்பாடும் நடந்துக் கொண்டிருக்க...சக்தி என்று அழைத்தான்..என்ன நிமிர்ந்து சிவாவை பார்த்தாள்... உனக்கு பிடிச்ச ஜாமூன் சொல்லி ஊட்டி விட்டான்...

என்னடா அதிசயமா இருக்கு...இன்னிக்கு என்னவெல்லாம் நடக்குது... என்னால முடியில சாமி..

அனைவரும் அவர்களை பார்த்தார்கள்...ஓஓ இதுக்குதான் ஊட்டிவிடுறான் போல சக்தி நினைத்தாள்...

பாட்டி பெரிய ஆரமிருந்த நகைப்பெட்டியை பரிசாக சக்தியிடம் கொடுக்க வர...வாங்கிகோம்மா கல்யாண பரிசு...

சிவாவை திரும்பி பார்த்தாள்...அவன் எதுவும் பேசவில்லை அவன் கண்கள் பேசியது..வேண்டாம் என்று...

புரிந்துக்கொண்டாள் பெண்ணவள் தன் கணவனுக்கு இஷ்டமில்லை.. வேண்டாம் பாட்டி என்றாள்...

சிவ்வ்வா.... நான் இதைக் கூட தர கூடாதா...

ஏற்கனவே பரப்பரை நகையை எனக்கும், அக்காவுக்கு தந்துட்டிங்க பாட்டி...நான் என் மாமனார்கிட்டே நகை எதுவும் வாங்கல பாட்டி...

வேலாம்மாளின் கண்களில் பொல பொலன்னு கண்ணீர்...இந்த பத்திரமாத்து தங்கத்தை தவற விட்டேனே...செத்தாலும் என் கட்டை வேகாது சிவா...

பாட்டி என் பேச்சி இது...

அப்படியே நீ உங்க அப்பாபோல சிவா...

பேரர் நானும் என் மனைவி சாப்பிட்டதுக்கு பில் எடுத்துட்டு வாங்க...சிவா என்னாடா இது இப்படி பட்டுபடாம நடந்துகிற அவன் அத்தை நிர்மலா...

இது என் ஹோட்டல் இல்ல சித்தி... வரேன் பொதுவாக எல்லோருக்கும் சொல்லிவிட்டு கிளம்பி வெளியே வந்தார்கள்...

சிவா எல்லாருக்கும் பில் பே பண்ணவேண்டியது தானே..ஏன் நமக்கு மட்டும் செஞ்சே...இவன் அமைதியாக நடந்து வர...சக்தியின் கண்கள் சுவரில் மாட்டியிருந்த ராஜ்சேகர் போட்டோ மீது பட்டது..அப்படியே நின்றுவிட்டால்...சிவா உன் அப்பா போட்டோ இங்கே...

இது அவங்க ஹோட்டல் சக்தி வா...

வெளியே இருந்த போர்ட்டை பார்த்தால் நேசன் ஹோட்டல்..ச்சே அதுக்குதான் அன்னிக்கு திட்டினான் புருஷன் பேரே தெரியாது இருக்க...

அப்ப இது உங்க ஹோட்டலா சிவா..

ஆமாம்..காரில் இருவரும் அமர்ந்தார்கள்...மனம் இறுக்கமாக இருந்தது சிவாவிடம்....இவளும் அமைதியாகவே வந்தாள்..ஊரை தாண்டி வரும்போது காரை ஒரமாக நிறுத்தினான்...

இப்ப கேளு நான் பதில் சொல்லுறேன்...அது சிவா இந்த ஹோட்டல்...என்று இழுக்க...இவ்வளவு ஆளுங்க இருக்காங்க ..அம்மாவும்,மோகனும்,நீ இந்த கிராமத்தில தங்கிருக்கீங்க...

காரிலிருந்த தண்ணீயை எடுத்து குடித்தான்...

எனக்கு நீ சொல்லனும் அவசியமில்ல ஒரே ஒரு கேள்விக்கு மட்டும் பதில் தெரிந்தா போதும்...

என்ன...

அந்த பொண்ணு நல்லா அழகாக இருக்கா பெரு கூட அனிதாவா... குழந்தை எடுத்திட்டு வந்தாளே..

ம்ம் ஹரிதா அவளுக்கென்ன யோசனையோட சக்தியை பார்க்க...

அவள லவ் பண்ணேன் என் பர்ஸ்ட் காதல் சொல்லாதே .இங்க பாரு சிவா...நான் இதுவரைக்கும் யாரையும் லவ் செஞ்சதில்ல..இதுல விருப்பமும் இல்ல... ஏன் பையன் கூட பேச மாட்டேன்..நம்ம கல்யாணத்துக்கு அப்பறம்தான் உன்ன சைட் அடிச்சிட்டு இருக்கேன், குடும்பம் நடத்தி பிள்ளையை பெத்துக்கனும் மனசல ஆசை வளர்த்துட்டு இருக்கேன்...... நீ வேற லவ் பையிலியர் சொல்லி என் கனவ ரப்பர் வச்சி அழிச்சிடாத...

ஏன்டி என்னுடைய கடந்த காலத்தை சொல்ல வந்தா...

என்ன பெருசா, சிவா...எனக்கு தெரியாதா எத்தனை நாவல் படிச்சிருக்கேன்... அந்த பொண்ணு உன்னை வேணாம் சொல்லிட்டு வேற ஒருத்தனை கல்யாண பண்ணிருக்கும்..நீ கோவிச்சிட்டு வீட்டை விட்டு வந்துட்ட..அதானே...

கதவ திறந்து அந்த குளத்துல குதிச்சிடு சக்தி...நிம்மதியா இருப்பேன்..

என்ன சிவா இப்படி பேசற...

எனக்கு தலைவலிக்குது உன்கிட்ட பேசியே...தலையை பிடித்து குனிந்து கொண்டான்...

அது..நீ ரொம்ப கஷ்டப்பட்டுருக்க தெரியுது... உன் கஷ்டத்தை சொல்லும் போது என் தோள் கொடுத்து ஆறுதல் செய்ய வேண்டாமா சிவா... உன்னையை மடியில் சாய்த்து கொள்ள வேண்டாமா சிவா... அப்பறம் டச்சிங் டச்சிங் சீன்னெல்லாம் வரும்.. அது எப்படி காரல நடக்கும்...நம்ம வீட்டுக்கு போகலாம்...அதான் சரியான இடம்...

லூஸா நீ கண்ணாலே கேட்டான்...

சிவா பாரேன் நீ கண்ணாலே என்கிட்ட பேசற... ஐய்யோ சூப்பர்,

வீடு வந்து சேர்ந்தார்கள்...சிவாவின் பக்கத்தில் கால் நீட்டி அமர்ந்தாள்... இப்போ சொல்லு சிவா...ஏன் உங்க பாட்டி, சித்தி ,அத்தை இவங்களை விட்டு தனியாயிருக்க...

சக்தி...எங்களது பெரிய குடும்பம்....அப்பாதான் மூத்தவர்... விழுப்புரத்தில நேசன் பிரைவேட் லிமிட் எங்க நிறுவனம்...ஹோட்டல், கிரைனட் பேக்டரி, ஹார்டுவேர்ஸ், டைல்ஸ், லாட்ஜ் , துணிக்கடை எங்களுடைது நான் பொறந்த பிறகு தான் பிஸினஸ் நிறைய ஆரம்பிச்சதால என் பெயர் தான் அப்பா வைச்சாரு...எனக்கு இரண்டு சித்தப்பா, ஒரு அத்தை ..

அப்பாதான் குடும்பத்தோட ஆணிவேர்....அவர் சொன்னதை சித்தப்பா செய்வார்...அவ்வளவு பிஸினசஸ் மூளை அவருக்கு...அம்மா வீட்டை கவனிச்சிப்பாங்க...நானும் அக்காவும் சென்னையில படிச்சோம்...

ஒரு சில துரோகிங்க நன்பர்கள், பைனாஸ் ஆரம்பிக்கலாம் நல்ல வருமானம் வரும் என்று எங்க அப்பாகிட்ட பேசினார்கள்..அதை நம்பி பெரிய பைனான்ஸ் ஆரம்பிச்சாரு...சக்தி..

நான் பண்ணிரென்டாவது முடிச்சிட்டு ஊருக்கு வரேன்.. வீட்டு முன்னாடி கூட்டம்..பிறகு தெரிந்தது பைனான்ஸ் கம்பெனிக்காரன் பணமெல்லாம் எடுத்துட்டு ஓடிட்டான்.

என்ன செய்யறது தெரியில அப்பாவுக்கு மனசு உடைச்சி போயிட்டாரு...அவங்களுக்கு பணத்தை செட்டில் செஞ்சிடலாம் முடிவெடுத்தார்...

கொஞ்சம் சொத்த வித்து பணத்தை கொடுத்திடலாம் தன் தம்பி ரவிசேகர், பிரபாவிடம் சொன்னார்...ஆனா எங்க சித்தப்பாங்க ஒத்து வரல... இந்த பைனான்ஸ் கம்பெனி நீ ஆரம்பிச்சது...நாங்க சொத்தை தர மாட்டோம். மாமா மணிவர்மாவும் வந்தார் அவரும் அதையே கூறினர்...

இதெல்லாம் எங்க அப்பா சம்பாரிச்ச சொத்து சக்தி...அவருடைய நஷ்டத்தை பங்கெடுக்க மாட்டோம் சொல்லிட்டாங்க...

எங்க ரூமுக்கு வந்தாரு... நான் கேட்டேன் என்ன செய்ய போறீங்க...

நீங்க பயப்படாதீங்க நான் இரண்டுவருஷத்தில திரும்ப எல்லா சொத்தையும் வாங்கிடுவேன் சொன்னாரு..நாளை காலை பணம் போட்ட அனைத்து மக்களுக்கு சொத்தை விற்று திருப்பி தரபோறேன், அதற்கென ஏற்பாடு செஞ்சிட்டு தூங்கினார்...அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கவே இல்லை..ஹார்ட் ஆட்டாக் வந்துடுச்சு....தூக்கத்தில் இறந்திட்டாரு கண்கள் கலங்க...

சிவா அழாத பீளிஸ் சொல்லி அவன் தோள் மேல் தலையை வைத்தாள்.

அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியில...யார் யாரோ வந்து ராஜ்சேகர் கடன் வாங்கினார் சொல்லி என்னை ஏமாத்தி பணத்தை வாங்கிட்டாங்க சக்தி

அப்பா சடங்கு அப்பதான் கருணா ஸார் வந்தாரு...என்கிட்ட பேசனும் சொன்னாரு....... எங்க சித்தப்பா, சொத்துல பாகம் கிடையாது படிக்க வைக்கிறேன் நீங்க எங்கேயும் போக வேண்டாம் சொன்னாரு... சொந்த வீட்டில வேலை ஆள் மாதிரி... அம்மாவோட தாய் வீட்டு சொத்து இருத்துச்சு .. அதை விற்று என் குடும்பத்தை கூட்டிட்டு கையில் பணத்தோட கருணா சார்கிட்ட வந்தேன் அவர்தான் ஹெல்ப் பண்ணாரு... மாமா அப்ப டிரைனிங் போயிருந்தார்...அவருக்கும் கருணா ஸாருக்கும் பழக்கம் ... வேலு எங்க தூரத்து உறவினர் மகன் சின்ன வயதில அம்மா, அப்பா விபத்துல இறந்துட்டாங்க... அம்மா கூடதான் இருப்பான்..வேலுவை அப்பாதான் படிக்க வைத்தார்...

நாங்க வீட்டை விட்டு போக சொல்ல எங்க கூட வேலும் வந்தான்.. அப்பறம் அவன் பூர்விக சொத்தை விற்று அந்த பணத்தை கொடுத்தான்...தொழில் தொடங்கினோம்...

நான் எடுத்த மார்குக்கு மெடிக்கல் சீட் கிடைச்சது..நான் போகல...எந்த பிஸினஸ்ல அப்பா தோற்று போயிட்டாங்களோ...அதை கையில் எடுத்தேன்...இங்க காலேஜில் படித்தேன்.......காலையில் மாட்டு பண்ணை.. பார்ட் டைம்மா கேன்டின் ஆரம்பிச்சேன் சக்தி... நான் இல்லாத அப்போ தேனுதான் பார்த்துக்கும், அக்காவும் ரொம்ப கஷ்டப்பட்டாங்க ...அக்கா கல்யாணத்தை ஜாம் ஜாம் செஞ்சேன்....

அவன் கையை பிடித்து சிவா ஃபீல் பண்ணாதே உங்கப்பா ஆசிர்வாதம் உனக்கு இருக்கு... அதான் நீ நல்ல நிலைமையில் இருக்க..

ஏதோ இன்னிக்கு மனசு பாரமாவே இருத்துச்சு சக்தி...உங்கிட்ட சொன்னவுடனே கொஞ்சம் ரிலாக்ஸ் ஆயிட்டேன்.... தலையை பெட்டில் சாய்த்து சிறிது நேரம் கண்ணை மூடினான்...என்ன குரலே கானோம் கண்ணை திறந்து பார்க்க...சிவாவின் மடியில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தாள்...

அட கடவுளே...இவ நமக்கு ஆறுதல் சொல்லுவா நினைச்சா..மடியில படுத்துட்டு தூங்கறா...அவள் தலையை வருடி விட்டு நாளைக்கு நீயும் எங்க அம்மா மாதிரி ஒண்ணு தெரியாம இருக்க கூடாதுடி... புருஷன் என்ன செய்யறான் தெரியுனும்... வசதியா இருந்துட்டு ஒரே நாள்ல எதுவுமே இல்லாம நடுதெருவில நின்றோம்... அந்த நிலைமை என் பொண்டாட்டி, பிள்ளைக்கு வரக்கூடாது. எனக்கு ஏதாவது ஆனாலும் என் பிசினஸ் எடுத்து நடத்தனும்...

அவள் நெற்றியில் முத்தமிட்டு...ஐ லவ் யூ டி...மை கீயூட் பேபி என்றான்.. அதை எதுவும் கேட்க இயலாத நித்திரையில் இருந்தாள் சக்தி...
 
????
 
இத்தனை பெரிய குடும்பம்
இவங்கள தனியா கஷ்டப்பட
வச்சுட்டாங்களே
சிவா கெட்டிக்காரன்
நல்ல படியா சமாளிச்சு
அக்காவுக்கு கலெக்டர் மாப்பிள்ளைக்கு கட்டிக்குடுத்து
நண்பன் துணை
நல்ல மனிதர்கள் கைக்கொடுக்க
சாதித்து இருக்கான்
 
Top