Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..35

Advertisement

சூப்பர் அப்டேட் 😍😍😍.....
இப்போ தான் ஒரு மாமா அடங்கி இருக்காரு... அதுக்குள்ள அடுத்த மாமா கிளம்பிட்டா 🤦🏻‍♀️🤦🏻‍♀️🤷🏻‍♀️.....
அடுத்த மாமா... அடங்குவார்... மாதவன் கதைல😍🤩
 
L

Loveeee u pattu..... தென்றலின் இதமாய் மொழி இசைந்தது... மொழியின் நேசம் தென்றலாய் வருடியது
Love you எல்லாம் இருக்கட்டும்...

உங்களை தான் தேடுனேன்... ஆளையே காணோம்... வெடி குண்டு வச்ச எபிக்கு எல்லாம் விரட்டி விரட்டி பக்கம் பக்கமா பதில் வந்தது... குளுகுளுன்னு போட்ட எபிக்கு oru effect ஐயும் காணோம்... இதெல்லாம் ஓரவஞ்சனை....😏😏😏😏😏😏😏😏
 
Hahaha... என்ன பண்ண செல்லம்... எனக்கு எப்போவும் நக்கீரன் புத்தி, வக்கீல் புத்தி மாதிரி தான்... படிச்சது வேற CA... So தப்பு, கெட்டது தான் கண்ல படும்... மொழியின் மனங்கவர்ந்த மொழியால் தென்றல் தென்காசி தென்றல் ஆனது குளுமை இனிமை குற்றால மகிமை அருமை இனி இல்லை கருமை... பிரிவுக்கு அங்கே வறுமை... உன் எழுத்துக்கு பெருமை ...மொழி தான் தென்றலின் கண்மை.. தென்றல் தான் மொழியின் இமை... இருவரின் நேசம்,பாசம் இம்மையில் மறு மை .... இந்த தமிழ் போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?
 
இப்படி இனிமை மை மையா மசிச்சா... எப்படி போதும்னு சொல்ல முடியும்? போதாது.. இன்னும் இன்னும் வேண்டும்.. வேண்டும்... தொடர்ந்து வேண்டும் ...உங்களின் வார்த்தைகள் தரக் கூடிய ஊக்கமும் உற்சாகமும் என்றும் எனக்கு தனித்துவம் தான். ஆகையால்.. வேணும் வேணும் வேணும்... 🥰 🙂💗💗💗💗💗💗💗💗💗💗💗
 
தரேன் தரேன் தரேன் செல்லம்
 
Top