Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..31

Advertisement

நைஸ் எபிசோட் ஜி ❤️ அடுத்து என்ன நடக்கும் என்று ஆர்வமாக இருக்கு....... பேசிய வார்த்தைகள் திரும்ப வராதே 💔💔💔💔💔💔💔 இப்ப வருத்தப்பட்டு ஒரு பிரயோஜனமும் இல்லை இத்தனை வருஷமும் காட்டின அன்பு பொய்யா??????????

பாவம் மனுஷன்... எதோ கோபம்.. பேசிட்டார்.. விட்டர்லாம் 😂😂🤣🤣🤭🤭🤭 thank you so much for your comments sis. 😍😍
 
அருமையான பதிவு
கை வலி சரியான பின்னர்
வரலாமே
எஸ். ஆனா ஒரு form ல இருக்கேன்.😌 அதான் break விடாம எழுதிடலான்னு விடாம epi கொடுக்கிறேன்🙂 Thank you so much sis ❤️🙂
 
🤩🤩🤩 வசுந்தரா உங்களுக்கு மட்டும் தான் தென்றல் மேல் உண்மையான அன்பு இருக்கு 🤩🤩🤩 மத்தவங்க அன்பு எல்லாம் வெங்கிக்கு கட்டுப்பட்டது 🤭🤭🤭🤭 அவர் சொல்றதை மட்டுமே தான் கேட்பாங்க 🤨🤨🤨🤨🤨


ஆரம்பத்தில் இருந்தே ஒருத்தர் கூட தென்றலுக்கு துணையா நிக்கலையே 😣😣😣😣 யாராவது வெங்கி கிட்ட இவளுக்காக எதிர்த்து பேசுனாங்களா 😨😨😨😨😨 இந்த குடும்பத்தில் யாரையும் பிடிக்கல 😡😡😡😡😡

அழுகை ஓவர் லெங்க்த்தா போகுது 🤧🤧😤😤🤧😤🤥🤥😢😥

தென்றல் இனி இந்த வீட்டுல இருக்க விரும்பல என்று சொல்லிட்டா 😔😔😔🥺🥺🥺🥺


மொழி வெங்கி கிட்ட பேசுவானா 🤔🤔🤔🤔🤔🤔
பேசிட்டானே 😍😌


அழுகை க்கு end card போட்டாச்சு...😂😂🤣🤣🤣 Friday கல்யாணம். வந்திடுங்க உதயா க்கா 😍
 
Top