வெங்கி மத்தவங்க கிட்ட எல்லாம் மீனுவ உங்க வளர்ப்பு பொண்ணா நினைக்க கூடாது என்று சொல்லிட்டு 🤭🤭🤭🤭🤭 நீங்கள் அவளை அப்படி நினைச்சிருக்கீங்க 🥶🥶🥶🥶🥶 மொழி வந்தாச்சு 🤗🤣🤗🤣 அவனுக்கு யார் இங்கே நடந்ததை எல்லாம் சொல்லி வர வச்சது 🧐🧐🧐🧐🧐