Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..25

Advertisement

அப்பா இத்தனை கோபம்
ஆதங்கம்
மீனு தவிப்பு பயம் எல்லாம்
கலக்கமாகுதே

இந்த வெங்கடேசன் என்ன செய்ய போறாறு
 
அட கடவுளே....... அவங்க பாக்குற மாப்பிள்ளைய மீனாக்கு பிடிச்சா தான் கல்யாணம்..... அப்போ மீனாக்கு பிடிச்ச பையனையே மாப்பிள்ளை ஆக்குறது தானே.........
இன்னும் என்ன நடக்க இருக்கு 🥺🥺🥺.....
 
Oh, Kanmani ma, hope you don’t have anymore twists? :cry: :cry: :cry:. Tears rolling down ma when reading this episode, how can Arun and Thendral bear this pain? 😰😰😰🫢🫢🫢
 
ஹலோ மக்களே ❤️

Thanks for your comments in the previous episode ❤️

Here comes the 25th epi ❤️

அடுத்த பதிவு நாளை இரவு வந்துவிடும் மக்களே.

ஸ்வரம் - 25(1)

ஸ்வரம் - 25(2)

ஸ்வரம் - 25(3)

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️🤗
காஞ்சனா is advised to stay in your house for 1 year... காலை வேளை ல என்னை அழ வெச்சுட்ட செல்லம்... அவரவருக்கு அவரவர் நியாயம்.... கொஞ்சம் பார்த்து பண்ணும்மா... ரொம்ப ரொம்ப வலிக்குது... தொண்டை அடைக்குது.... அப்பல(ள) ம்-ஸ்பெல check
 
Hi Kanmani..
I didn't expect this kind of feelings and the action against Thendral from Venkatesan...
It's horrible and unbelievable
Hope that everything thing falls into place..
Nice writing dr.
 
intha appa ku ena than venumam
ponnoda santhosatha thavira vera ethum perisilla nu solravaru
ava virumbina payana yen reject pannanum
apdi yenna viimbu
 
Top