Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..20(2)

Advertisement

Hi Kanmani...
Very very cute episode with Thendral-thaatha-mozhi convo...
Lovely expressive writing dr.
Forgot Vidharti till now with Mozhi Thendral beautiful love n their emotions,but naan apadi vidamaaten nu konsi vanthuteenga....
Let's see what you have in store for them..
Awaiting eagerly dr
 
தாத்தா தாத்தாதான். பேத்தி மனசை புரிஞ்சிகிட்டு பதில் சொல்லறாரு.

இந்த பொறுக்கி எதுக்கு ஊடால வாரான்.
இந்த கொசு தொல்லை தாங்கலை.
 
தாத்தா தாத்தாதான். பேத்தி மனசை புரிஞ்சிகிட்டு பதில் சொல்லறாரு.

இந்த பொறுக்கி எதுக்கு ஊடால வாரான்.
இந்த கொசு தொல்லை தாங்கலை.

கொசுவை நசுக்கி விட்ருவோம் 🤣🤣🤣 don't worry be happy 🤗🤗🤭🤭
 
Hi Kanmani...
Very very cute episode with Thendral-thaatha-mozhi convo...
Lovely expressive writing dr.
Forgot Vidharti till now with Mozhi Thendral beautiful love n their emotions,but naan apadi vidamaaten nu konsi vanthuteenga....
Let's see what you have in store for them..
Awaiting eagerly dr


Hi kavika 🥰💕 thank you so much ❤️😘 அதெப்படி அவனை மறக்கலாம் 🤣🤣😁😁இன்னும் வாங்க வேண்டியது இருக்கே 🙂🙂 வாங்குவான் ...
Next epi Sunday for sure 🤗🥰
 
Oh, Kanmani ma, beautiful narration of Mozhi and Thendral’s conversation ma :love: :love: :love:. “ Inthe Vitharth vanthuduchche”, kalavaram thaan pole”:unsure::unsure::unsure:

கலவரம் எல்லாம் இல்ல. லைட்டா வாங்கிட்டு போக வந்திருக்கான் 😂🤭 thank you so much ❤️ mahil ka
 
தாத்தா பேச்சில் ஏதோ
விசயம் மறைந்து இருப்பது போல்
இருக்கு
இந்த பொறுக்கி பய
கண்ணுல பட்டுட்டாங்களே
கூடிய சீக்கிரம் தாத்தா and தென்றல் பேசாம விட்ட விஷயங்கள் என்னனு தெரிய வந்திடும் 😊
 
Mid night la epi போட வேண்டியது.... ஆனாலும் end la ஒரு இக்கு வெச்தாச்து .... காஞ்சனா பயம் இல்ல.... இப்போ இந்த லூசு பீச்சுக்கு வரலைன்னு யாரு கேட்டா? சத்தமின்றி முத்தமிடும் தென்றல், ohh ஒரு தென்றல் புயலாய் வரும் என மாறுவ துக்கா?? குண்டு size ஞாபகம் இருக்கா?

😆😆😆😆 இருக்கு.... ஆனா இல்ல ஹேமாக்கா....... 😝😝😝😝😝
 
Top