Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..20(2)

Advertisement

🥰🥰🥰 தாத்தா சம்மதம் கிடைச்சாச்சு 🤩🤩🤩🤩 ஆனாலும் ஏதோ சஸ்பென்ஸ் வச்சு பேசுறாரு 😕😕😕😕

வசும்மாவுக்கும் அருண் அப்பாவுக்கும் ஏதும் சம்பந்தம் இருக்குமோ 🤔🤔🤔 அண்ணன் தங்கச்சி மாதிரி 🧐🧐🧐🧐🧐

வசு பத்தி ஏதோ சொல்ல வந்துட்டு நிறுத்திட்டாரு 🥺🥺🥺🥺

நல்லா கேளுங்க ஐஸ் காரரே நேத்து வரை மேடிய கூட்டிட்டு பீச்க்கு வந்தவன் 😨😨😨 இன்னைக்கு ஆள் வந்ததும் கழட்டி விட்டுட்டான் 😡😡😡😡

இவன் ஆளை மாத்துனதும் அவருக்கு ஒரு ஐஸ் நஷ்டம் ஆகிடுச்சு 😝😝😝😝😝


இந்த டாக்டர்ஸ் எல்லாம் இப்படி தான் போல 🤣🤣🤣 ஒரே சுத்தம் பார்த்துட்டு 🤗🤗🤗🤗🤗🤗
 
Last edited:
Top