Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..20(1)

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in the previous episode 😘
பையன் இப்ப கொஞ்சம் பெட்டர் ❤️🙏🙂

Here comes the 20th epi 's first part.

இன்னும் இருக்கு இந்த epi. முடிஞ்ச வரை போட்டுட்டேன் இன்னைக்கு.
Correction பாக்கல. mistakes will be there. Will check ASAP.
next part will be on Monday.

ஸ்வரம் - 20(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-38/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
 
தாத்தா பேத்தி பேச்சு,புரிதல்,நேசம் அருமை... எழுதிய விதம் அழகோ அழகு டா செல்லம்... Keep rocking.... இப்போ மொழியின் மறுபக்கம் கேட்க போகும் தாத்தாவின் மொழி தென்றலாய் இருக்குமா? புயலாய் இருக்குமா?என கையை பிசைந்து கொண்டு , அடுத்த எபி நாளை வரும் என்ற எதிர்பார்ப்பில் நாங்கள்
 
ஹலோ மக்களே..

Thanks for your wonderful comments in the previous episode 😘
பையன் இப்ப கொஞ்சம் பெட்டர் ❤️🙏🙂

Here comes the 20th epi 's first part.

இன்னும் இருக்கு இந்த epi. முடிஞ்ச வரை போட்டுட்டேன் இன்னைக்கு.
Correction பாக்கல. mistakes will be there. Will check ASAP.
next part will be on Monday.

ஸ்வரம் - 20(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-38/

Happy reading ❤️
அன்புடன் கண்மணி ❤️
Nirmala vandhachu 😍😍😍
 
🤩🤩🤩 வசுந்தரா அம்மா அவ காதலை சொல்லுறதுக்கு இவ்வளவு பயம் காட்டுறீங்களே 😨😨😨😨😨😨 முதலில் சொல்லட்டும் அப்புறம் என்ன பிரச்சினை வந்தாலும் பார்த்துக்கலாம் 😵😣😣😣😣😣

தாத்தா பேத்தியோட முகத்தில் இருக்க சந்தோஷத்தை பார்த்து அவ காதலுக்கு சம்மதம் சொன்னாரு 🤗🤣🤣🤣🤣 ஆனால் அவனுக்கு குடும்பம் இல்லை 🥺🥺🥺🥺 அடுத்தவங்க ஆதரவில் இருக்கான் என்று ஒத்துக்க மாட்டாங்களோ 🤬🤬🤬🤬🤬🤬

விதார்த் மாதிரி பொறுக்கி எல்லாம் ஒரு வார்த்தை கூட விசாரிக்காமல் மாப்பிள்ளையா முடிவு பண்ணுவாங்களாம் 👿👿👿👿👿👿👿👿 எங்க மொழி மாதிரி நல்லவனை ஏத்துக்க பிரச்சினை செய்வாங்களா 🥶🥶🥶🥶🥶🥶🥶

தாத்தா என்ன சொல்றாரு என்று பார்க்கலாம் 😣😣😣😣😣
 
Last edited:
Top