Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..2

Advertisement

என்ன ஒரு எதிர் பார்ப்பு........😝😝😝🔥🔥 உங்க எதிர் பார்ப்பை கண்டு நான் வியக்க அக்கா😆🤣
அடுத்த எபில ஹீரோ intro வா 🙄🙄🙄 அப்ப intro பண்ணி இருக்கவன் நிலமை .....!!!???!?!???? 😌😌😌😌🥱🥱🥱🥱🥱🥱🥱🥱
Indha hero romba selfish aah irukkapidi, enakku pidikkala nga author. So hero va change panuveengalama.😁😁😁
 
Indha hero romba selfish aah irukkapidi, enakku pidikkala nga author. So hero va change panuveengalama.😁😁😁

ஆத்தி....... அடுத்த ud வரதுக்குள்ள என் வாயை பிடிங்கி உண்மையை வாங்கிடுவீங்க போலயே நீங்களும் @Narmadha mf அக்காவும் 🤧🤧🤧🤧🤧கொஞ்சம் பொறுங்க... அடுத்த ud வெள்ளி அன்று வந்திடும்... அது வரை டாட்டா அக்கா 🚶🚶🏃🏃😂😂😂
 
மீனுவ ரொம்ப சென்டிமென்டா கார்னர் பண்ணி கண்ணாலம் பண்ணறாங்களோன்னு தோணுது. செல்லப் புள்ளன்னா விருப்பத்தை கேட்டு தானே பண்ணனும். உல்டாவ மூஞ்சை உத்துப் பாத்து சம்மதிக்க வச்சிட்டாங்களே.
விதார்த் கொஞ்சம் ஸ்பீடை குறை. மீனுக்கு உன்னைய அவ்வளவா மனசுல புடிச்சுவக்க முடியலை. அதனால சரியான ஆளு மீனு பாத்தா உம்பாடு தொங்கல்தான் விதார்த்து.

ஹாய் கண்மணி சிஸ் முதல்ல குடும்பம் ஹெல்த் முக்கியம். அதுக்குப்பறம் தான் எழுத்துக் குடும்பம்.
 
சரியான மண்டை கர்வம்
நிறஞ்ச அப்பா மகன்
என்ன புயல் வருமோ
 
ஆத்தி....... அடுத்த ud வரதுக்குள்ள என் வாயை பிடிங்கி உண்மையை வாங்கிடுவீங்க போலயே நீங்களும் @Narmadha mf அக்காவும் 🤧🤧🤧🤧🤧கொஞ்சம் பொறுங்க... அடுத்த ud வெள்ளி அன்று

Eagerly waiting 😍😍😍😍😍😍
 
மீனா விதார்த் மேல தேவையில்லாத கோபம்.... அவன் லவ் சொன்னா yes or no சொன்னதோட விட்டுருக்கணும் அதை விட்டுட்டு வீட்ல பார்க்கிறவன தான் கல்யாணம் பண்ணிக்குவேன்னு சொல்லி உனக்கு நீயே self ஆப்பு வச்சுக்கிட்ட.....🤭🤭🤭 உன் ஐடியாவை follow பண்ணி அவன் லவ்வை சக்ஸஸ் பண்ணிகிட்டான்.. சிம்பிள்... 😝😝😝😝
விதார்த் விளையாட்டு பையன் ஆனா கெட்டவன் இல்லை...

என்ன குடும்பம் இது.... நல்லா வச்சானுங்க பாசம்.... 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️
அவளோட விருப்பத்தை கேட்காம இவங்க ஆசைக்கு தலையாட்ட வச்சுட்டாங்க...... இதுல பெருமை வேற... 😷😷😷
கல்யாணமே நடக்கப் போறது இல்லை... 😏

Nice update 🥰💞
 
🤣🤣🤣 என்னது லவ்வ சக்சஸ் பண்ணிக்கிட்டானா...... அய்யோ.... 🤣🤣🤣🤣🤧🤧🤧

ஆமா.. ஆமா... விதார்த் தீராத விளையாட்டு பையன் தான் 😝😝😝😝😆😆😆😆😆

என்ன குடும்பம் இதுன்னு சொல்றத விட "நல்ல்ல்ல" குடும்பம் இதுன்னு சொல்லணும்😝😝😝😝😝😝

கல்யாணம் நடக்க போறது இல்லையா...🙄🙄

அய்யோ பாவம்... நானே confuse ஆகிட்டேன் sis 😆😂

Thank you so much for your comments 😍
 
Top