Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..17

Advertisement

Kanmani Manodheedhan

Well-known member
Member
ஹலோ மக்களே..💓

போன எபிக்கு எல்லாரோட கருத்துக்களுக்கும் மனம் நிறைந்த நன்றிகள் ❤️🙏😍😍🤩🤩🤩🤩🤩

Here comes the 17th epi 💞

Next epi will be on Friday or else Sunday

ஸ்வரம் - 17(1)

https://tamilnovelwriters.com/தென்றலின்-ஸ்வரங்கள்-தேன-31/

ஸ்வரம் - 17(2)


Happy reading ❤️
அன்புடன் கண்மணி 💞😊
 
💜💜💜அருண் மொழி உன் காதல் மொழி அந்த நகை வியாபாரிக்கு புரிஞ்சிடுச்சு 🤣🤣🤣🤣🤣

எப்படியோ ஹீரோயினுக்கு காது சரியா வேலை செய்ய ஆரம்பிச்சுட்டு 🤗🤗🤗🤗 எங்க ஹீரோ பேசுறது தெளிவா கேட்டுடுச்சு 😄😄😄😄😄

யம்மா நீ பிழிஞ்சு பிழிஞ்சு அழுத கண்ணீரை துடைச்சு 😭😭😭 உன் அழுக்கு மூஞ்சை கழுவி துடைச்சு 🤧🤧🤧🤧 எங்க ஹீரோ கர்ச்சிப்பை அழுக்காக்கிட்டு அப்படியே தூக்கி கொடுக்கிற 😣😣😣😣😣

ஒரு அழுக்கு துணியை கூட துவைக்க தெரியாது என்று சொன்னதுக்கு ஹீரோயின் ஆர்மி எங்கிட்ட சண்டைக்கு வந்தாங்க 😗😗😗😗😗😗 இப்போ அந்த கர்ச்சிப்பை துவைக்க தெரியாமல் எங்க ஹீரோ கிட்ட தூக்கி கொடுக்கிறா🥴🥴🥴🥴

எங்க ஹீரோ உஷாரா நீ நல்லா துவைச்சு காய வச்சு அயர்ன் பண்ணி திருப்பி கொடு என்று கொடுத்துட்டு போயிட்டாரு 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

வசுந்தரா அம்மா 🥰🥰🥰🥰 தென்றலுக்காக ரொம்ப யோசிக்கிறாங்க 🤗🤗🤗 சீக்கிரம் வீட்டுல சொல்லி சம்மதம் வாங்குங்க 🤩🤩🤩🤩 எங்க ஹீரோ பாவம் தனியா இருக்காரு 😣😣😣😣

காதல் மடல் எங்க ஹீரோ எழுதினதுனால ஒவ்வொரு வார்த்தையும் அழகழாக எழுதி இருக்கிறார் 💜💜💜💜💜💜

விரைப்பாக சுத்திகிட்டு இருந்த தென்றலா இது 😱😱😱 மொழி மேல் உள்ள காதலில் ரொம்ப சென்சிடிவ்வா இருக்கா 😗😗😗😗

இந்த அழுமூஞ்சி ஹீரோயினை இரண்டு எபி ஃபுல்லா காட்டிட்டு எங்க மாதவனை டீல்ல விட்டுட்டிங்களே 🤦🤦🤦🤦🤦🤭
 
Last edited:
Top