Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்..13&14

Advertisement

💜💜💜💜 தென்றல் கண்ணீரை பார்த்ததும் ரொம்ப கஷ்டமாகிடுச்சு 😣😣😣😣😣 தூக்க மாத்திரை எல்லாம் போட்டு தூங்க வச்சுட்டிங்களே 😣😣😣😣

வசுந்தரா தென்றல் கிட்ட எதுவும் கேட்காமல் அவ மனநிலைய புரிஞ்சு நடந்துக்கிறாங்க 🥰🥰🥰🤪🤪

அருண் தென்றல் சந்திக்கணும் ஒரு தேவதை பிறந்துச்சு 😍😍😍😍 அருண் அஷரா சந்திக்க கூடாது என்று ஒரு தேவதை பிறந்துருக்கு 🤣🤣🤣🤣🤣

மாதவா இனி கடற்கரைக்கு வர நீ தேவை பட மாட்ட 😁😁😁😁 நீயும் சீக்கிரம் ஒரு ஆளை பாரு 🤗🤗🤗🤗

அருண் தென்றல் பார்வையில் என்ன இருந்துச்சு என்று ஆராய்ஞ்சு கண்டு பிடிச்சுட்டாரு 🤷🤷🤷🤷🤷

தென்றல் உன் காதலை மொழி கிட்ட மொழி பெயர்த்தாச்சு 🤗🤗🤗🤗அதை அவன் ஃபீல் பண்ணி முடிக்கும் முன்பே ஓடிட்டியே 😝😝😝😝😝😝

எங்க ஹீரோ புரிஞ்சிக்கிறதில் தான் லேட் பிக்கப் 🤩🤩🤩 இனி ஜெட் வேகம் தான் 😉😉😉😉இதோ கிளம்பிட்டாருல காதல் அழைப்பிதழோடு 💜💜💜💐💜💜‌‌



Really உங்க comments வேற லெவல் sis 😊🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 🤣💓❤️
Thank you so much sis ❣️❣️
 
🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳🥳💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃💃கண்மணி சிஸ்டர் வேற லெவல் 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
ஐயோ சந்தோசத்தில் கண்ணீரே வந்துவிட்டது 🥺🥺🥺🥺.

தென்றல்மீனாவின் பரிதவிப்பும், அழுகையையும் பார்க்க முடியல, வசுமாவிடன் தான் அவளது கண்ணீரை வெளிப்படுத்தி இருக்கிறாள்.

அருண்மொழி உண்மையான நேசம் கொண்ட காதலை மட்டும் தான் சந்தித்து உறவாட வேண்டும் என்று உங்கள் அன்னையின் ஆசிர்வாதம் போல 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰.

மொழி என்ற இரு எழுத்து ❤️❤️❤️
மொழி மறந்த தென்றலிடம் 🧡🧡
மொழி என்ற சொல்லே உயிர் நேசத்தை சேர்த்தது அருண் மொழியிடம் 💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝💝



சூப்பர் ❤️🧡🧡❤️சூப்பர் ❤️🧡🧡❤️சூப்பர் ❤️🧡🧡❤️.


நார்மதாக்கா 😍😍😍❤️❤️❤️as usual your comments rocks thank you so much ka 🥰❤️ beautiful song 🥰❤️💞once again thank you so much🥰
 

Advertisement

Top