Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தென்றலின் ஸ்வரங்கள் தேனாய்💞🧡💞🧡💞-விமர்சனம்

Advertisement

Kanmani ma, I am reading the beautiful story again. :love::love::love:. Every time I have read an episode, it makes me feel wow, wow, wow. You said that you will remove it on the 20th, right? I will finish it before, but please do it in the night, okay 🤝🤝🤝, 💐💐💐
Sure mahil sis ❤️. Thank you so much ❤️😊 வேற என்ன சொல்லன்னு தெரியல🙂🙂💕💕💕
 
இந்த கதை ongoing ல follow பண்ண முடியல next ஸ்டோரிக்கு வந்துடுவேன் sis...

ரெண்டு நாளைக்கு முன்னாடி தான் மொத்தமா படிச்சேன் sis..... இன்னும் கதையில இருந்து வெளிய வரல..... very emotional நிறைய இடங்கள்ல அழுதுட்டே தான் படிச்சேன்.....உங்களோட வார்த்தை ஜாலங்கள் அற்புதம்... ஒவ்வொரு கேரக்டர்ஸ் ஓட உணர்வுகளையும் அழகா வார்த்தைகள்ல கடத்தி இருக்கீங்க.......
மொழி தென்றல் ஆத்மார்த்தமான காதல் ரொம்பவே அழகு கவிதை மாதிரி .... மீனு வெங்கடேசன் பாசம்., வசுந்தரா மீனு பிணைப்பு., அனுஷா தாய்ப் பாசம் ., மேடி நட்புன்னு எல்லாமே ஜஸ்ட் வாவ்...... சொல்ல வார்த்தைகள் இல்லை...... எமோஷனல் ரோலர் கோஸ்டர் ஸ்டோரி.... ரொம்பவே பிடிச்சது.... நல்ல கதை படிச்ச நிறைவு... 💛💛💛💛💛💛💛💛💛💛💛💛

கமெண்ட் பண்ணுவேன் விமர்சனம் எழுத தெரியாது அதான் என்ன சொல்லன்னு தெரியல....
இவ்வளவு அழகா விமர்சனம் சொல்லிட்டு விமர்சனம் சொல்ல தெரியலன்னு சொல்றீங்க 🤗🤗🤗💘💘💘💘💘💘💘💘💗💗💗💗💗💗💗thank you so much mathy sis ❤️😊
 
ரொம்ப சந்தோசம் கண்மணி டியர் 🥰🥰🥰🥰🥰🥰🥰.
பரவாயில்ல டா ☺️☺️☺️..நீங்க எதிர் பார்க்காத நேரம் விமர்சனம் போடணும்ன்னு நெனச்சேன்...
அதனாலதான் கொஞ்சம் லேட்டா போட்டேன், நீங்க இவ்வளவு சந்தோஷப்பட்டது எனக்கும் சந்தோஷமா இருக்கு💞💞💞💞💞💞💞💞💞❤️❤️❤️❤️💞💞💞💞💞💞💞View attachment 8607
Pic 😍❤️ again and again.. a big hug to u 💕💕💕💕
 

Advertisement

Latest Posts

Top