தூறலாய் நீ... சாரலாய் நான்...29

Advertisement

இந்த அருண் பரதேசி பயலுக்கு யார் தகவல் சொல்லி இருப்பாங்க. ஒரு வேலை அஞ்சலி இருக்கும் இடம் தெரிஞ்சி அவளையும் சவியையும் கடத்தியிருப்பானோ பொறுக்கி பய.🤬🤬🤬

இந்த கபிலனெல்லாம் ஒரு மனுஷனா. பேடிப் பய, வயசான பெத்தவங்க கைக்குழந்தையுடன் இருக்கும் கைம்பெண்ணுக்கு பாதுகாப்பு கொடுக்காதவனெல்லாம் ஆம்பிள்ளையே இல்ல 🤬🤬🤬
 
மிக அருமை மஹி மா..
இராமலிங்கம் அஞ்சு அப்பாகிட்ட பேசி இருப்பார்..அவர் அதை அருண் கிட்ட சொல்லி இருக்கலாம்...

ஆனால் இந்த அருண் ஓவரா துள்ளுறான் , கொஞ்சம் அவனை கை காலை ஓடச்சி மூலையில் போடு குரு
 
கொலைவெறியில இருக்கிற குருகிட்ட வலிய வந்து மாட்டுறியே அருணு..... அது சரி வாத்தி கிட்ட அடிவாங்கிற புள்ளதான் உருப்படும்... வாங்கு வாங்கு....
 
இந்தா வந்துட்டான்ல 😡 நல்லா வாங்கட்டும் வாத்திகிட்ட... 😤
 

Advertisement

Advertisement

Back
Top