தூறலாய் நீ... சாரலாய் நான்...17

Advertisement

அய்யோ அஞ்சலி நான் இதை எதிர்பார்க்கவே இல்லை உங்கிட்ட.... அழுமூஞ்சியா இருப்பியோன்னு பார்த்தா சிங்கபெண்ணா பொங்கிட்டியே... Super poo...
வாத்தி ஜஸ்ட் மிஸ்ல தப்பி இருக்க...
 
செத்தான் குரு..
சே just miss , அந்த மத்தை வச்சி குரு மண்டையிலேயே போட்டு இருக்கணும்🤣🤣🤣🤣🤣..
இன்றைய பதிவு சொல்ல வார்த்தை இல்லை.. ultimate mahi sister' 👏👏👏👏👏👏👌👌👌🤗🤗🤗🤗🤗🥰🥰🥰🥰🥰💋💋💋💋💋💋💋💋💋💋💋💋💋🙏🙏🙏🙏
 
ஆத்தர் தூறல்கராங்க சாரல்கறாங்க ஆனா இங்க என்னவோ இடி மழை மின்னல் புயல்காத்து சூறாவளியா தான் இருக்கு. 🤣
 
அஞ்சலி வேற லெவல் 👌👌👌🥰🥰🥰🥰 பாவம் வாத்தி மிரண்டுட்டான் 🤣🤣🤣🤣🤣
அஞ்சலி போட்ட போடுல குருவுக்கு இதயம் இடம் மாறிடுச்சாம் 🤭🤭😝😝
Lovely update 💞💞💞💞🤗🤗🤗
 

Advertisement

Advertisement

Back
Top