மிக அருமை சகோதரி 

..
இப்படி ஏற்கனவே ஒரு பெண்ணுடன் வாழ்ந்து கொண்டு இருக்கும் இவனை மாதிரி ஆட்க்கள் ஏன் தான் ஊருக்காக ஒரு கல்யாணம் பண்ணி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் கெடுகிறார்கள் தெரியவில்லை..
அவன் செய்த பாவம் தான் அவன் மரணம்..
நம்ம குரு கூட மனைவி குழந்தைகளை இழந்து உள்ளான் போல..
இருவருமே வாழ்க்கையில் அடி பட்டு தான் வந்துள்ளனர்