தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 13 நிறைவுப் பகுதி

Advertisement

சந்தோசமான மனதிற்கு நிறைவாக இருக்கு இந்த முடிவு.
அவள் உயிர் பிழைப்பதும் ஷ்யாமின் முத்தமும் நெகிழ்ச்சியா இருந்தது.
நண்பன் தனா சாரு நல்ல முடிவெடுத்தாங்க.
முதலிரவில் பழக்க தோசத்தில் லவ் லாம் இல்லைன்னு சொல்றது அழகு.
மலரே பாடல் கேட்டா நிச்சயம் சந்தியா ஷ்யாம் ஜோடி நினைவிற்கு வருவாங்க.
Lovely super story thanks and congrats ma :love: :love: :love: :love: :love:
விரைவில் அடுத்த கதையுடன் வாங்க.
நன்றி நன்றி நன்றி. கதையோட ஆரம்பத்தில் இருந்து அவ்ளோ அழகா கமெண்ட்ஸ் சொன்னீங்க. உங்க கமெண்ட்ஸ் ரொம்ப ஸ்பெஷலா உணர்ந்தேன். தொடர் ஆதரவுக்கும் உங்கள் அன்புக்கும் மனம் நிறைந்த நன்றிகள் மா
 
A Friend in need is a Friend indeed .TRUE Friends Dhana and Shyam,Sandhya and Saru. Wow wonderful
ஒவ்வொரு எபியும் ரசிச்சு படிச்சு தொடர்ந்து கருத்துக்கள் சொன்னீங்க. நன்றிகள் பல.
 
நானே எனக்கு
சொந்தம் இல்லடி பெண்ணே....
எனை நீ நாளும்
சொந்தம் கொண்டாட
முடியாது கண்ணே
இந்த வரிகள் ரொம்ப ரொம்ப பிடிச்சது. ஒவ்வொரு வாரத்தையும் ரசிச்சு ரசிச்சு சொல்லி இருக்கீங்க. நன்றிகள் கவிக்குயிலே
 
தாங்காது பெண்ணே வந்து விடு
தவம் கிடக்கிறான்
தன்னவள் முன்
துறவறம் பூண்ட

துறவி போல....
இந்த கவிதையில் இந்த வரிகள் ரொம்ப ஸ்பெஷல். பெரிய உஅன்ர்வை மூணு வரியிலே சொல்லிடீங்க. அருமை அருமை கவிக் குயிலே
 
இளமை கனாக்கள் இசையாய் மலர
இவளின் காதல் இதயத்தில் தொடங்க...

இருண்டதோர் காலம் இவன் ஒளியாய்
இவளுக்குள் இனிமையாக
இசைபிரியன் பிறக்க

இருளின் சப்தம்
இவனின் நிசப்தம் இடியாக மாற
இசையின் உயிர் பிறக்க,
இசைபோல் மென்மை, இமையாக அவன் காக்க
இசைபிரியன் என்றும் இவர்கள் வாழ்வின்
இன்னிசை


இனிமையின் புன்சிரிப்பே,
இறைவன் பரிசே,
இருவரின் ஏக்கம்
இன்பமாய் வந்து,
இசைப் பிரியனில்
இணைந்தனர்...
ஒரு கதைக்கு நாலு வரி கமென்ட் போடறதே பெரிய விஷயம். எனக்கு எல்லாம் கமெண்ட்ஸ்க்கு ரிபளை பண்றதே பெரிய சாதனையா இருக்கு. நீங்க ஒவ்வொரு எபிக்கும் எவ்வளவு அழகு அழகா கவிதைகள் எழுதி போட்டு இருக்கீங்க. யூ ஆர் கிரேட் சான்ஸ்லெஸ். உங்களுக்கு பெரிய பெரிய நன்றிகளும் மனம் நிறைந்த அன்பும்.
 

Advertisement

Advertisement

Back
Top