தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 01

Advertisement

வணக்கம் மக்களே

புதுக்கதை எழுத இன்னும் நேரம் கிடைக்கவில்லை. இதனிடையே சில வருடங்கள் முன்னால் நான் எழுதிய ஒரு கதையை ரீ ரன் செய்யலாம் என்னும் எண்ணத்துடன் இங்கே வந்துள்ளேன்.

“தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே”

(ஷ்யாம்-சந்தியா (பாப்பா))

உங்களில் நிறைய பேருக்கு பிடித்த கதை. சில வருடங்கள் முன்னால் ஹிட் அடித்த கதை. கதைக்களம் கொஞ்சம் வித்தியாசமானது என்பதால் கொஞ்சம் பொங்கலும் வாங்கிய கதை.

சில நாட்களுக்கு முன்னால் இந்தக் கதையை குறிப்பிட்டு சிலர் முகப் புத்தகத்தில் கேட்டு இருந்தார்கள். இது கிண்டில் அன் லிமிடட்டில் இல்லை. அதனால் லிங்க் கொடுக்க இயலவில்லை.

அதனால் இப்போது ரீரன் செய்கிறேன். இதுவரை படிக்காதவர்கள், இன்னொரு முறை படிக்க விரும்புபவர்கள், அனைவரும் படித்து மகிழுங்கள்.

எழுதி முடித்து விட்ட கதை என்பதால் தொடர்ந்து அத்தியாயங்கள் வரும் மக்களே.

இதோ முதல் அத்தியாயம்

அத்தியாயம் 01

ப்ரியங்களுடன்

வத்சலா ராகவன்
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top