தூது செ(சொ)ல்லாயோ மெல்லிசையே 01

Advertisement

ஷ்யாம்😍😍😍😍
சந்தியா ☺️☺️☺️☺️

இரண்டு பேரும் இசை காதலர்கள் 🤓🤓🤓

ஷ்யாம்க்கு என்ன பிரச்சினை ☹️☹️ சந்தியாவோட காதலை நிராகரிக்கிற காரணம் அவளுக்கும் தெரிஞ்சிருக்கும் போல 🧐🧐🧐🧐🙃

சந்தியாவுக்கு என்ன நோய் இருக்கு 😨 😨 😨 😨

சித்தாரா 😀😀😀😀 நல்ல தோழியாக அவளுக்கு துணையா இருக்கா 🙂🙂🙂🙂🙂🙂
நன்றி நன்றி நன்றி. உங்களோடதுதான் முதல் கமென்ட். மனம் நிறைந்த மகிழ்ச்சி. உங்க கேள்விகளுக்கு ஒவ்வொன்றாக விடைகள் கிடைக்கும் செவ்வாய் வியாழன் சனி ஆகிய மூன்று நாட்கள் அத்தியாயங்கள் வரும். படித்து மகிழுங்கள்
 
தூது செல்லாயோ மெல்லிசையே....

தீண்டிச் சென்ற உன் பார்வை
துடிப்பாகும் என் இதயத்தின் ஓசை...

என் விழி தூரத்தில்
தினம் உனை பார்த்தாலும் நீங்காத உன் நினைவினை
நான் மறந்திட வழியுண்டோ?

காற்றின் ஒலியில்
கவிதை போலே அமர்ந்தவனை
அவனின் இதயம் அறிந்திடுமோ?
அவன் மீண்டும் வருவானோ?

நினைவில் என்றும் நீதான்
நாளும் உன் எண்ணம் தான்
நிஜமாய் நீயும் என்
நேசத்தை சொல்லிடு மெல்லிசையே!
நீயே தூது செல்வாயோ?
அசத்தல் அருமை கவிக்குயிலே. நன்றி நன்றி நன்றி
 
😍😍😍

இங்க தூது செல்ல போறது மெல்லிசையா? 😍😍

வாவ் வாவ் வாவ். இந்த பாட்டு நானே யோசிச்சது இல்லை. செம செம. ரொம்ப ரொம்ப சந்தோஷம். நன்றி நன்றி நன்றி
 
I haven't read this story
Thanks for giving me this opportunity
உங்கள் நேரத்தை கொடுத்து படித்து கருத்து சொல்வதற்கு நான்தான் உங்களுக்கு நன்றி சொல்லணும். நன்றி நன்றி நன்றி
 

Advertisement

Advertisement

Back
Top