Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 7

Advertisement

TNWContestWriter024

Well-known member
Member
வணக்கம் நண்பர்களே..

வந்திட்டேன் அடுத்த அத்தியாயத்தோட..

தமிழ் கல்யாணத்துக்குச் சம்மதிச்சிட்டா. அடுத்த என்ன.? பேசி முடிக்கணும்ல? கீதாவும் பரமசிவமும் என்ன சொல்லுறாங்கனு பார்க்கலாம் வாங்க.

தினையோடு தேனாய் - 7

உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்.

TNW024
 
இது என்ன சாபம் போல இருக்கு.... காயத்திரி தான் அப்போ கருப்பர் கோவில் கிட்ட நின்னுட்டு இருந்ததா....

கல்யாணம் பத்தி எல்லார் கிட்டையும் சொல்லியாச்சு.... தமிழ் என்ன பண்ணி வைக்க போறாளோ
 
Nice update sis...family saabam athuvum jodi ya poitaangala?!. CHERAL vera thaniya valandhan. Ini family ya settle aava nu paartha beethi ya kilabi vidureenga..
 
Top