Suthame..... Tamil and Seral life is going to be like this only....
Thank you maSuthame..... Tamil and Seral life is going to be like this only....
கீதா, மாமியாரோட பிரச்சனையால அப்பாக்கூடவே வந்திட்டா. பல வருசமா அவளோட புகுந்த வீட்டு ஆளுங்களோட பேச்சு இல்ல. சேரலும் அதுனால டச்சே இல்லாம இருந்திட்டான்.அட சாரங்கன் கீதா சொந்தமா
அது எப்படி சேரலுக்கு
தெரியாம போகும்
Thank u so much sis ?சாரங்கன் நல்லவன் தான் போல.. என்ன வேலை இல்லாம வெட்டிப் பயலா சுத்திட்டு இருந்துருக்கான்... இனி சரியாயிடுவான்.. இவனை வச்சுக்கிட்டு அந்த குமாரை துரத்தி விடணும்.. பாவம் தமிழ் அத்தானோட அதிரடிய பார்த்து மிரண்டுட்டா.. ?
Thank youNice
Nirmala vandhachu ???வணக்கம் நண்பர்களே..
இதோ அடுத்த அத்தியாயம்..
தமிழ் சேரலைப் பார்த்து பயந்திட்டாப்பா. வாங்க என்ன நடந்துச்சுனு பார்த்திட்டு வரலாம்.
தினையோடு தேனாய் - 27
உங்க கருத்துகளுக்காக வெயிட்டிங்..
TNW024