Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - 20

Advertisement

அருமை... தமிழுக்கு புரிய வைக்காமல் ஏன் இப்படி விலகி போற சேரா
சில விசயங்களைச் சொல்லி புரிய வைக்க முடியாது மா. அவனோட தொழிலுமே அப்படித்தான். கதையில கறிக்கடைனு வாசிக்கிறதுக்கும், அவங்க பக்கத்துல இருந்து அந்த வாசனையை உணர்றதுக்கும் வித்தியாசம் இருக்கு. அடுத்தவங்க சாப்பிட்ட தட்டை கிளீன் பண்ணுறதுக்கு முகம் சுளிக்கிற பெண்களும் இருக்காங்க. நன்றி மா.
 
Top