Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தினையோடு தேனாய் - நிறைவு பகுதி

Advertisement

#TNWcontestwriter
#024
"திணையோடு தேனாய்"
பெயர் சொல்லாமல் எழுதும் போட்டி கதைகள்...
கறிக்கடைகாரனும் அவனின் தமிழ்மாவும்.. தேனாய் இனிக்கிறார்கள் ? "என்னில் நீயடி..உன்னில் நானடி.. ஓ.. பைங்கிளி"" என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி.. விஷயம் என்னடி... கதை முழுவதும் மனதை வருடுகிறது இவ்வரிகள்... ? இளஞ்சேரல்.. அழகான பெயர் தாய் தந்தையின் மறைவுக்கு பின் தன் மாமனின் கட்டாயத்தினால் அவருடன் செல்கிறான் அவரின் வீட்டுக்கு.. அங்கு சென்றாலும் தன் இடம் இதுவல்ல என மனம் சஞ்சலத்தோடு நாட்களைக் கடத்துகிறான் அவரின் மகளின் மேல் கொண்ட பாசத்தினாலும் மாமன் அத்தையின் மேல் கொண்ட அன்பாலும்.. மாமனின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் பாட்டியின் சுடு சொற்களால் மனம் வதங்கியும் விட்டுச் செல்கிறான் தன் இடத்தை நோக்கி.. அப்பொழுதும் உன் மனதிற்கினியவளிடம் சொல்லிவிட்டே செல்கிறான்.. தன்னிடத்தில்...சுயம்புவாக தன்னை உயர்த்தி கொள்பவன்..அவளின் அன்னை சவிதாவிடம் சென்று கேட்கிறான் தன்னவளை மணம் முடித்து கொடுக்குமாறு.. தாய் தன்னிடம் கேட்ட உடனே மனம் முடிக்க சம்மதிக்கிறாள் செந்தமிழ்.. அவனின் மீது அதிகமான காதலும் பாசமும் இருந்தாலும் அவனின் தொழில் மீது ஒருவித ஒவ்வாமை அவளுக்கு அதை எப்படி சரி செய்து அவனோடு இணைந்து வாழ்ந்தால் என்பது கதையில்.. மனைவிக்கு தன் தொழில் பிடிக்கவில்லை என்பதை தெரிந்து மனம் வருந்தும் இளஞ்சேறல் அவளைக் காயப்படுத்தாமல் தன் மனதில் உள்ளதை அவளுக்கு எப்படி புரியவைத்தான் தானும் காயப்படாமல் என்பதும் கதையில்.. இளஞ்சேறலின் கோபம் அவனின் மனைவியை போல் நம்மையும் பயப்பட செய்கிறது ஆனால் அவனின் கோபத்தில் இருக்கும் நியாயமும் மூர்க்கமும் சரி என கைத்தட்ட வைக்கிறது ? மோகன் கீதா மற்றும் இளஞ்சேறலின் பாண்டிங் வெகு அழகு ?? அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பு ?? காயத்ரியின் காதலை சேர்த்து வைத்த விதமும் அருமை?? கறிக்கடையில் என்னவெல்லாம் நடக்கும் என்பதை அதன் வாசலில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது போன்ற ஒரு உணர்வு நமக்கு.. சூப்பர் ரைட்டர்ஜி?? நீங்கள் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துக்கள் ??
Good luck dear ?❤?
மிகுந்த நன்றி சகி உங்களது அழகான விமர்சனத்திற்கு..❤️❤️
 
Romba romba arumaiyana kathai kalam unmaiyave ithan 1st time kari kadaila ulla kastangala pathi ivlo depth ah naan padikrathu... Ena solrathu thrla arumai ... vetri pera vaalthukal..
 
எளிமையான கதைக் கரு, எங்கேயும் சலிப்பு வராமல் சுவாரஷ்யமாக இருந்தது. கறிக்கடை தொழில் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நீருக்கு அடியில் இருக்கும் கோயில் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது.

இளஞ்சேரல், தமிழ் இருவரும் நல்ல ஜோடிகள்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஆசிரியரே.
 
எளிமையான கதைக் கரு, எங்கேயும் சலிப்பு வராமல் சுவாரஷ்யமாக இருந்தது. கறிக்கடை தொழில் பற்றி நிறைய தெரிந்து கொள்ள முடிந்தது. நீருக்கு அடியில் இருக்கும் கோயில் எல்லாம் படிக்க நன்றாக இருந்தது.

இளஞ்சேரல், தமிழ் இருவரும் நல்ல ஜோடிகள்.

போட்டியில் வெற்றி பெற மனமார்ந்த வாழ்த்துகள் ஆசிரியரே.
மிகுந்த நன்றி சகோதரி.‌
 
Top