திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 15 :):):)
S saroja Well-known member Member Sep 14, 2022 #3 அட பக்கி ரோஸ் வேணும்னே பேசறாளா அந்த பையன் மனச நோகடிச்சுட்டா
N Nirmala senthilkumar Well-known member Member Sep 14, 2022 #4 Admin said: திண்டுக்கல்லில் ஒரு டைட்டானிக் 15 Click to expand... Nirmala vandhachu ???
Riyaraj Tamil Novel Writer The Writers Crew Sep 14, 2022 #8 ஏற்கனவே அத்தை செஞ்ச வேலைக்கு முடிவு தெரியாம புதுசா பிரச்சினை வேணாமின்னு இப்படி பேசறாளா
Nachu Well-known member Member Sep 14, 2022 #10 ?? அட கிறுக்கு புள்ள...... இப்படி எல்லாம் பேசி, divert பண்ணி உன் மனசை நீயே ஏமாத்திக்குறியா ரோஸு?? பாவம் ஜாக். Last edited: Sep 14, 2022
?? அட கிறுக்கு புள்ள...... இப்படி எல்லாம் பேசி, divert பண்ணி உன் மனசை நீயே ஏமாத்திக்குறியா ரோஸு?? பாவம் ஜாக்.