Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 5...

Advertisement

என்ன பொண்ணு இவ
அப்பா பொண்டாட்டி சொல்றத
சபா கேக்காம இருக்கான்

இப்ப எவனோ வந்து இருக்கான்
மொத்தத்துல பாவம் சங்கரி! அவ்வளவு தான் சொல்ல முடியும்!
 
மியூசியத்தில வைக்க வேண்டிய குடும்பம் டா இது?
ஆமாங்க! அப்பக் கூட ம்யூசியத்துல இருக்குற மத்த பொருட்கள் கிட்ட தங்கச்சி பத்திப் பேசுவாங்க போல!
 
அட லூசு ராணி
சங்கரி இனிமே நீ தைரியமா வீட்ல சொல்லுமா
வீட்டுல சொன்னாக் கூட அவங்க நம்பணுமே? ராணி அப்படியெல்லாம் இல்லவே இல்லைன்னு சொல்லிட்டா அவ்வளவு தான். சங்கரி வாழ்க்கை போயே போச்சு! அதான் சொல்லாம இருக்கான்னு நெனைக்கிறேன்.
 
Top