Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

தாலாட்டும் தென்றல் 4...

Advertisement

சங்கரி இப்ப என்ன செய்யனும்?
சொல்லனுமா கூடாதா ???
சொல்லணும். ஆனா சொல்லவும் கூடாது! அது தானே சவால் அவளுக்கு.
 
நல்லா இருக்கு பதிவு
சங்கரி கணவன் வீட்டில்
கொஞ்சம் வித்தியாசமான
மனிதர்கள்
ஆமா! கொஞ்சம் முரட்டுத்தனம் அவ்வளவு தான்.
 
இது உங்க வீடில்லையானு கேக்குறவங்களுக்கு வந்தவங்கள உபசரிக்கனும்னு தெரியாதா?

இந்த லுஸு ராணி அவ காதலனுக்காக தான் இப்படி அத படிக்கிறேன் இத படிக்கிறேன்றாளா இல்ல அது தனி ட்ராக்கா?
 
இது உங்க வீடில்லையானு கேக்குறவங்களுக்கு வந்தவங்கள உபசரிக்கனும்னு தெரியாதா?

இந்த லுஸு ராணி அவ காதலனுக்காக தான் இப்படி அத படிக்கிறேன் இத படிக்கிறேன்றாளா இல்ல அது தனி ட்ராக்கா?

சிலபேருக்கு வீட்டுக்கு வந்தவங்களை சரியா உபசரிக்கத்ம் தெரியாது அமுதா! ஆனா அவங்க மனசுல கெட்ட எண்ணம் எதுவும் இருக்காது. தெரியல்ல! அவ்வளவு தான்.
 
Top