Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

டாக்டர் விஷ்வதேவ் - டீஸர்

Advertisement

நம்பிட்டேன் பொண்ணே நம்பிட்டேன்... வசிய வசியம் பண்ண, ஜகதல பிரதாபம் பண்ணற இழைக்கு ஓனர் நீ தானே....vaishu, Ram Priya, Narmada எல்லாரையும் பைத்தியம் ஆக்கினவ நீ தானே ..ரொம்ப பபப நல்லவ நீ
இப்போ நான் என்ன சொல்றது :rolleyes::rolleyes:
 
இல்ல செல்லம் ச்சும்மம்மா .... அட்டாக் author ku .. நீ just weapon thaan
ஆத்தர் ஆல்ரெடி அட்டாக் வந்து விஷ்வாவால மீண்டு வந்திருக்காங்க ஜி 😜😜😜 இந்த கதையில ப்ரீத்தியை தூக்கிட்டு கத்தி மேல நடந்திருக்கேன் ஏதோ பார்த்து செய்ங்க 🥰😍
 
ஆத்தர் ஆல்ரெடி அட்டாக் வந்து விஷ்வாவால மீண்டு வந்திருக்காங்க ஜி 😜😜😜 இந்த கதையில ப்ரீத்தியை தூக்கிட்டு கத்தி மேல நடந்திருக்கேன் ஏதோ பார்த்து செய்ங்க 🥰😍
Already நம்ம ப்ரெண்ட் ஆகிட்டோமே செல்லம்
 
பொங்கல் முடிஞ்சு விஷ்வா போடறேன் சொன்னீங்க விஷ்வாவும் வரல எழிலும் வரல என்னவா இருக்கும் :unsure::unsure::unsure::unsure:
 
Top