Nice
பண்ணிடலாம்!!Apo intha mayu yaru solla vendiyathu thane avalum inkea varale ph le than contacts pannura apo ne rula vantha enna nadakumila so lavan ma sikiram intha secret open pannunga
![]()
நன்றிஅழகு
Thank youNice ud sis
முடிச்சு விரைவில் அவிழ்க்கப்படும், தேதி பின்னர் அறிவிக்கப்படும்!Oh Lavanya ma, good episode,but you are holding the details of this Mayu? Eppo mudichchu avilum?
, ha, ha
![]()
சீக்கிரமே வந்துடுவா சிஸ்டர்!மயூ மயூ மயூ மயூவாகப்பட்டவர் எங்க தான் இருக்காரு.![]()
அவன் கொஞ்சம் ஓவரா திங்க் பண்ற ஜென் ஆல்ஃபா கிட்!பாவம் நிலா, கிராமத்துல வளர்ந்த பொண்ணை இப்படி liv-in ன்னு சொல்லி வதந்தி பரப்பி வெச்சுருக்கானே இந்த வருண்.
அங்க வசந்தாவும் அருணும் விநாயகம் புண்ணியத்துல இவளை பத்தி என்னென்னகற்பனையில் இருக்காங்களோ தெரியலை. ஆனாலும் இந்த மயூ இத்தனை நாளில் ஒரு முறை கூடவா வீடியோ call செஞ்சு பேசலை நிலாகிட்ட.
இருந்தாலும் இருக்கும் sis!எனக்கென்னமோ வித்யா தான் மயூவா இருக்குமோனு தோனுது![]()
Thank youNice