ஜீவ நிலா எந்தன் ஜீவனிலா - 18

Advertisement

பாவம் நிலா, கிராமத்துல வளர்ந்த பொண்ணை இப்படி liv-in ன்னு சொல்லி வதந்தி பரப்பி வெச்சுருக்கானே இந்த வருண்.
அங்க வசந்தாவும் அருணும் விநாயகம் புண்ணியத்துல இவளை பத்தி என்னென்னகற்பனையில் இருக்காங்களோ தெரியலை. ஆனாலும் இந்த மயூ இத்தனை நாளில் ஒரு முறை கூடவா வீடியோ call செஞ்சு பேசலை நிலாகிட்ட.
அவன் கொஞ்சம் ஓவரா திங்க் பண்ற ஜென் ஆல்ஃபா கிட்!

மயூ சீக்கிரமே நேரில் வந்து நிலாவை பார்க்க போறா!
 

Advertisement

Advertisement

Back
Top