ஜீவ நாதம் - 11

Advertisement

Kavi Mariappan

Well-known member
Member
அன்பு நண்பர்களுக்கு,

தொடர்ந்து வீட்டில் சில தவிர்க்க முடியாத சூழல். அடுத்த அத்தியாயங்களை கொடுக்க முடியவில்லை. இதோ, அடுத்த அத்தியாயத்தோடு வந்து விட்டேன்.. தொடர்ந்து உங்கள் அன்பையும், ஆதரவையும் தருமாறு கேட்டுக்கொள்கிறேன்..

நன்றி...

ஜீவ நாதம் - 11
 
💞💞💞 அரவிந்தின் இசையில் ராகவின் பாடல். 👍👍 மாளவியின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டாள். பொது பணி துறை இத்தனை நாள் பேரனுக்காக என்ன செய்தாராம்.? மதுரா ராகவின் காதல் வலியை புரிந்து கொண்டாளே. 🥰🥰
 
Last edited:
அருமையான பதிவு 🤩🤩🤩
முக்கியமான கேள்வி....ஜெயந்தனுக்கு என்ன வயது...???!!!!

இந்த அரவிந்த் தான் இசை அமைக்க போவதை ராகாவிடம் சொல்லவே இல்லையா 🙄🙄🙄🙄

மாளவியின் மூலம் தெரிய வந்த போது எத்தனை ஏமாற்றமாக உணர்ந்துருப்பாள் 🙁🙁🙁

ராகாவிற்கு அரவிந்த் வேண்டாம் 😮😮😮 தோழியாக அவளுக்கான மரியாதையை தந்துருக்க வேண்டும் தானே 😟😟😟

ஆதியின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் 😍😍😍
 
💞💞💞 அரவிந்தின் இசையில் ராகவின் பாடல். 👍👍 மாளவியின் வாரிசு என்பதை நிரூபித்து விட்டாள். பொது பணி துறை இத்தனை நாள் பேரனுக்காக என்ன செய்தாராம்.? மதுரா ராகவின் காதல் வலியை புரிந்து கொண்டாளே. 🥰🥰
ஆமா சிஸ்டர்.. பொதுப்பணித்துறை இத்தனை நாள் ஆதி மேல் இருந்த கோபத்தில் பேரனை கூட கவனிக்கவில்லை.
.. அதுவும் ஆதிக்கு ஒரு ப்ளஸ் பாயிண்ட் தானே..அவரை வழிக்கு கொண்டு வர..

மதுராவுக்கு ராகாவை பற்றி இப்போது தான் தெரிகிறது.. அதற்காக அரவிந்தை விட்டுக் கொடுப்பாளா என்று பார்ப்போம் சிஸ்டர் ❤️💕
 
அருமையான பதிவு 🤩🤩🤩
முக்கியமான கேள்வி....ஜெயந்தனுக்கு என்ன வயது...???!!!!

இந்த அரவிந்த் தான் இசை அமைக்க போவதை ராகாவிடம் சொல்லவே இல்லையா 🙄🙄🙄🙄

மாளவியின் மூலம் தெரிய வந்த போது எத்தனை ஏமாற்றமாக உணர்ந்துருப்பாள் 🙁🙁🙁

ராகாவிற்கு அரவிந்த் வேண்டாம் 😮😮😮 தோழியாக அவளுக்கான மரியாதையை தந்துருக்க வேண்டும் தானே 😟😟😟

ஆதியின் ஆட்டத்தை காண ஆவலுடன் காத்திருக்கிறேன் 😍😍😍
ஜெயந்தன் கதை இனிமேல் வரும் சிஸ்டர்... 🥰😍
ராகாவுக்கு மாளவி சொல்லி தெரிந்ததால் தான் அத்தனை வலி அவளுக்குள். அரவிந்த் அவளை அழைக்கவில்லை என்றால் இன்னும் வருத்தபபட்டு இருப்பாள். ராகா அரவிந்த்தை வேண்டாம் என்று சொல்வாளா? பார்க்கலாம்.

ஆதியின் அடுத்த இன்னிங்க்ஸில் சதம் அடிக்கிறானா பார்ப்போம் சிஸ்டர். நன்றிகள் சிஸ்டர்.. 🥰💕❤️
 
Wow... Sema. Raga kadhala arvind puriya arambichiruakne. Ana madhura pathiyum avanukku ippove puriya arambichruchu Ila. So konjam jakieadhaya Avan kooda pazhaguvan

Adhi edho planoda irukan. Rathna andha Pakkam Swathi mamanar nu rendu pakkamum avanukku prachina irukku.
 
Excellent ud mam Aadhi etho oru thittathudan thaan seayal padukiraan entru therikirathu Raga love vertri peruma paarkalaam ud supera irunthathu
நன்றி விஜி சிஸ்டர்.. 😍🥰🤩 ராகாவா மதுராவா..யார் காதலை அரவிந்த் ஏற்றுக்கொள்கிறான் என்று பார்க்கலாம் சிஸ்டர்..
 
Wow... Sema. Raga kadhala arvind puriya arambichiruakne. Ana madhura pathiyum avanukku ippove puriya arambichruchu Ila. So konjam jakieadhaya Avan kooda pazhaguvan

Adhi edho planoda irukan. Rathna andha Pakkam Swathi mamanar nu rendu pakkamum avanukku prachina irukku.
பார்ரா.. மதுரா பாவம் இல்லையா.. ஆதி அரசியல்ல கால் வச்சா எல்லா பக்கமும் தான் பிரச்சினை வரும்..
 
என்ன இது. ராகாவ ஜெயந்தனோட கோர்த்து விடப்போறீங்களா. ஆனா அவன் நாற்பது வயசுக்கு மேல இருப்பானே.. ஆதி ப்ளானிங்ல ஏதோ ஒன்னு வச்சிருக்கான். மதுராக்கு ராகா பத்தி இப்போதான் தெரியுது.. அரவிந்த் ராகா மனசை உடைச்சிட்டு அவளையே கூப்பிட்டு பாட வச்சிருக்கான்... 🙄
 
Advertisement

Advertisement

Back
Top