ஜீவ தாளம் : 24

Advertisement

Anantha jothi

Well-known member
Member
தொடருக்கான அடுத்த அத்தியாயம் பதிவிடப்பட்டு உள்ளது. வாசித்து விட்டு சொல்லுங்கள்.

சென்ற அத்தியாயங்களை வாசித்த மற்றும் கருத்து பதிவிட்ட அனைவருக்கும் நன்றிகள்.

இந்த ஆனந்தி கிட்ட பேசி ஆனந்தை லவ் பண்ண சொல்லுங்கப்பா. இது காதல் சார்ந்த போட்டி என்பதால் எனக்கு அவங்களை லவ் பண்ண வைக்க வேண்டியது இருக்கு🤣🤣🤣

கதை காதலால் ஏற்படும் பாதிப்புக்களை உள்ளடக்கியதாக இருந்தாலும், அவர்களுக்கு இடையிலும் வரணுமே...

பூரா அழுத்தமான குடும்ப களம் எழுதி எழுதி அப்படியே வருது.

கடவுளே காப்பாத்து!

https://tamilnovelwriters.com/ஜீவ-தாளம்-24/
 
அன்பாக பேசணும்
அடாவடியா பேச கூடாது....
அரவணைத்து செல்லன்னும்
அராஜகம் பண்ண கூடாது...
ஆனந்த் ஆனந்தி இருவருக்குள்
ஏட்டிக்கு போட்டி இருந்தா
காதல் எங்க வர????
 
அன்பாக பேசணும்
அடாவடியா பேச கூடாது....
அரவணைத்து செல்லன்னும்
அராஜகம் பண்ண கூடாது...
ஆனந்த் ஆனந்தி இருவருக்குள்
ஏட்டிக்கு போட்டி இருந்தா
காதல் எங்க வர????
அதான் மச்சி

டக்னு எழுதினா பொருந்தவும் செய்யாது.

பாவமில்லயா நான்.

மிக்க நன்றி மச்சி
 
காதலுக்கு அடிப்படை கெஞ்சினா மிஞ்சுவது
மிஞ்சினா கெஞ்சுவது....
அதுதானே இங்கு நடக்குது..கூடிய விரைவில் பத்திக்கப்போகுது 😝😝😝😝😝
 
காதலுக்கு அடிப்படை கெஞ்சினா மிஞ்சுவது
மிஞ்சினா கெஞ்சுவது....
அதுதானே இங்கு நடக்குது..கூடிய விரைவில் பத்திக்கப்போகுது 😝😝😝😝😝
அப்ப சரிதான்

சீக்கிரம் பத்த வச்சிடலாம்.

மிக்க நன்றி சகோதரி
 
இவங்க ரெண்டு பேத்துக்கும் காதல் வருவதற்கு குறைந்தது 50 எபிசோட் ஆகணும்னு நினைக்கிறேன் இவங்க ரெண்டு பேத்தையும் காதலிக்க வைக்க வேண்டிய பொறுப்பையும் பாட்டிட்ட குடுத்துட்டா அவங்க சுலபமாக சேர்த்து வைக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு
 
இவங்க ரெண்டு பேத்துக்கும் காதல் வருவதற்கு குறைந்தது 50 எபிசோட் ஆகணும்னு நினைக்கிறேன் இவங்க ரெண்டு பேத்தையும் காதலிக்க வைக்க வேண்டிய பொறுப்பையும் பாட்டிட்ட குடுத்துட்டா அவங்க சுலபமாக சேர்த்து வைக்கிறதுக்கு வாய்ப்பிருக்கு
சூப்பர் ஐடியா. ஆனால் நான் ஏற்கனவே இதை பற்றி நினைச்சு பார்த்தேன். அவரோ...

🤣🤣🤣

மிக்க நன்றி சகோதரா
 
ஜீவா யோசிக்கறதுல தப்பு இல்லையே. ஏற்கனவே இது ஒரு கோளாரு பிடிச்ச குடும்பம்🤷‍♀️, இதுல இவன் வேற அவ தங்கைக்கு நிச்சயம் ஆனவன், அப்பறம் எப்படி அவ அவனை விரும்புவா?🤦‍♀️
இதுல.. பிரதீபா இறந்த விஷயம் மட்டும் அவளுக்கு தெரிஞ்சா இன்னும் சிக்கல் தான்🤔🤔
 

Advertisement

Advertisement

Back
Top