ஜீவ தாளம் : 1

Advertisement

மிக்க நன்றி சகோதரி

என்னை தெரியுதா உங்களுக்கு

அக்னி தீர்த்தம் ரைட்டர் ஆனந்த ஜோதி
உங்க பெயரை பார்த்ததும் எனக்கு பூந்தோட்டம் பூ வாசம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஞாபகம் வருது.
 
எல்லோரும் பிஸியாகிட்டாங்க சிஸ்.
@Narmadha mf maths teacher அவங்க இப்போது exam time. !!!
@Vaishnika 😍🥳🥰 கண் பிரச்சினை காரணமாக இப்போது லீவ்ல இருக்காங்க ☹️☹️☹️
சரிங்க சிஸ்.

பாவம் தான் விரைவில் பூரண நலம் பெறுவார்கள் Vaishnika சகோதரி
 
உங்க பெயரை பார்த்ததும் எனக்கு பூந்தோட்டம் பூ வாசம்,ராமேஸ்வரம், கன்னியாகுமரி ஞாபகம் வருது.

ஒரு வருடம் ஆகியும் மறக்காம வச்சிருக்கீங்க. ரொம்ப சந்தோஷம்.

எப்படி இருக்கீங்க?
 
ஆரம்பத்தில் சோகத்துடன் இருந்தாலும், முடிவு நிச்சயம் சந்தோசமாக இருக்கும்னு நம்பி கதையை தொடர்ந்து படிக்க ஆவலாக காத்திருக்கிறேன் 😍😍😍
 

Advertisement

Advertisement

Back
Top