Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதல் தேன்மழை - 12 ❤️

Advertisement

அருமையான பதிவு 😍 😍 😍 😍.
அடேய் ஹர்திக்கா உன்ற செல்ஃபி வேலையால பாரு கண்ணால ஏற்பாடு நடக்கப் போகுது. இனி என்ன பண்ணறேனு பாக்கறேன்.

மிலிட்டரி ஓவரா பர்பாமென்ஸ் பண்ணறானே. இப்புடியெல்லாம் சுமூத்தா போக ரைட்டர் ஜீ வுடமாட்டாங்களே🤔🤔🤔
 
🤩🤩🤩 அடேய் கிறுக்கு ஹிரித்திக் நீ அவனை கடுப்பேத்த செஞ்ச விஷயம் உனக்கே ஆப்பா வந்து நிக்குது 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

இந்த விக்ரம் ஏன் இவ்வளவு டார்ச்சர் பண்றான் 😨 😨 😨 😨 😨

யுவா 😄 😄 😄 அடேய் தீனா இருமி கிட்டே இருக்காமல் மருந்து வாங்கி குடிச்சிட்டு போய் சேரு 🤓🤓🤓🤓 சும்மா நடுவில் வந்து டிஸ்டர்ப் பண்ணி கிட்டு 🥶🥶🥶🥶🥶

மாமியாரும் மருமகளும் நல்லா கொஞ்சிக்கிறாங்க 🙂🙂🙂🙂
 
Last edited:
Top