Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 6 💞

Advertisement

😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣
ஆத்தி இந்த சுத்தலை நானு எதிர்பாக்கவே இல்லை. பயபுள்ள என்னாமா சொள்ளூத்தறான்.
பேரு தான் டாக்டரு. ஆனா பண்ணறது பூராம் தில்லாலங்கடி வேலை. உன்ற தம்பியே கண்டுபுடிக்கிறான் உன்ற சந்தோசம் யாருன்னு 🤭🤭🤭🤭🤭🤭🤭🤭.
நம்மாளு எதா இருந்தாலும் ஃபேஸ் டூ பேஸ் தான் டீல் பண்ணுவா.
அதனால டாக்டரே நூலுகண்டு யாவாரத்தை வுட்டு போட்டு களத்துல உப்புமா சாப்பிடற அளவுக்கு தகிரியமிருந்தா குதி....
 
Top