Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் காதலிக்கும் வேலை வேண்டும் - 20 💞

Advertisement

😍😍😍 அடேயப்பா மாமியார் ஓவரா தான் மேக்கப் பண்ணி விடுறாங்க மருமகளுக்கு 🤣🤣🤣🤣🤣🤣 இவங்க செஞ்சதை எல்லாம் பார்த்து அந்த அத்தை ஒரு தற்பெருமை கேஸா இருக்கும் என்று நினைச்சேன் 😝😝😆😝😆

எங்க ஹீரோ சைனீஸ் சப்பை மூக்கா 😤😤😤 நீதான் ஜப்பான் சப்பை மூஞ்சி 🥴🥴🥴🥴🥴

தோஷியோட அம்மா விஷயத்தில் தான் ஏதோ பிரச்சினை இருக்கும் போல 🤔🤔🤔🤔🤔
 
Last edited:
😍😍😍 அருமையான பதிவு.
அப்ப தோஷிக்கு ஏதோ பிரச்சினை இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு தான் டாக்டரு விருந்துக்கு போறமாதிரி போயி தோஷியோட மனசை தெரிஞ்சுக்க நெனைச்சிருக்கான்.
என்னவா இருக்கும்??🤔🤔🤔🤔
 
Top