Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

ஜானு முருகனின் இளவேனில் தூறல்கள் - 22 💜

Advertisement

போட்டி அறிவிப்பு கொடுத்துருக்காங்க ஒழுங்கா அங்கு வந்து கதை எழுதுங்க 🤓🤓🤓🤓🤓 ஸ்பெஷல் கெஸ்ட் 🥶🥶🥶 சீப் கெஸ்ட் 😈😈😈 என்று ஏதாவது சொல்லிட்டு வந்தால் ஓட விட்டு உதைப்போம் 🤷‍♀️🤷‍♀️🤷‍♀️🤷‍♀️
 
காதல் காதலிக்கறது எல்லாம் pleasant ஆ சொல்லி இருக்கீங்க....nice

ஆனா எனக்கு தான் ஒரே ஆதங்கமா இருக்கு.....இந்த நடன பள்ளில யாரும் இவங்கள பார்க்க மாட்டாங்களா இல்லை parents கிட்ட சொல்ல மாட்டாங்களா..... படிக்கிற வயசுல இது என்னனு இருக்கு....பெத்தவங்களும் புள்ளைக புது துணி போட்டா இது நம்ம வாங்கி தந்தது இல்லையே எப்படி வந்ததுனு கேட்க மாட்டாங்களா....

எனக்கு தெரியும் இது கதைக்காகனு ஆனாலும் எதே தோணுச்சு.... எனக்கு இந்த school collegeல லவ்னுனா கொஞ்சம் அலர்ஜி....அதான் வேற ஒன்னும் இல்லை....
 
Last edited:

Hehe... Unga aathangam enaku puriuthu. ஞான் என்ன செய்யும்? 🏃🤭 வேற எப்படியும் லவ் பண்ண வைக்க முடியாதே. எனக்கும் ஸ்கூல் லவ் பிடிக்காது. பட் காலேஜ்ல பழகிடுச்சு. என் ரூம்ல ஆள் கேர்ள்ஸ் கமிட்டட். அவங்களைப் பார்த்துப் பார்த்து பழகிடுச்சு 🙈
 
Top