Lavanya Rajesh Well-known member Member Jul 21, 2025 #21 Mahilrajini said: Oh, lovely surprise, Lavanya ma, Nitheesh’s kuddimma than Manu pola Click to expand... Thank you sis!!
Mahilrajini said: Oh, lovely surprise, Lavanya ma, Nitheesh’s kuddimma than Manu pola Click to expand... Thank you sis!!
Lavanya Rajesh Well-known member Member Sep 24, 2025 #23 Kumarsaranya said: மாமாக்கள் தான் குட்டிம்மா பிரிவுக்கு காரணமா? Click to expand... அப்படி தான் ரித்து நினைக்கிறான்!
Kumarsaranya said: மாமாக்கள் தான் குட்டிம்மா பிரிவுக்கு காரணமா? Click to expand... அப்படி தான் ரித்து நினைக்கிறான்!
Mrs.Gnanasekarr Well-known member Member Oct 8, 2025 #24 லாவண்யா சிஸ்டர் எனக்கு ஆத்மார்த்தமான சில விஷயங்களை உங்க கதையில் வருவதை தொடர்ந்து பார்த்து, படிச்சிட்டு இருக்கேன். இந்த கதையோட ஹீரோ பேரும் அப்படி தான். நான் தூக்கி வளர்த்த செல்லப் பிள்ளை, இப்போ படிச்சி முடிச்சு நல்லதொரு வேலையில் கைநிறைய சம்பாதிச்சிட்டு இருக்கான்.
லாவண்யா சிஸ்டர் எனக்கு ஆத்மார்த்தமான சில விஷயங்களை உங்க கதையில் வருவதை தொடர்ந்து பார்த்து, படிச்சிட்டு இருக்கேன். இந்த கதையோட ஹீரோ பேரும் அப்படி தான். நான் தூக்கி வளர்த்த செல்லப் பிள்ளை, இப்போ படிச்சி முடிச்சு நல்லதொரு வேலையில் கைநிறைய சம்பாதிச்சிட்டு இருக்கான்.
த தோகைமலர் Well-known member Member Oct 17, 2025 #25 அப்ப ரித்துவும் அவன் குட்டிமாவும் சீக்கிரம் சந்திப்பாங்களா நல்ல மாமானுங்க