Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ..? காதல் அசைவமோ..? 04

Advertisement

மதியோட நிலைமை ரொம்ப மோசம் தான்.... உறவுகளால இராவணன் சுழிச்சியால ஏமாற்றப்பட்டு தப்பே செய்யாம ஆறு வருஷ வாழ்க்கையை ஜெயில்ல கழிச்சுருக்கான்.... பாவம்... 😣

வள்ளி கொஞ்சம் விவரமா இருந்துருக்கலாம்.... 😔
 
மதி பத்தி ஒழுங்கா நீங்கள் சொல்லாததால நாங்களும் அவனை கண்டபடி திட்டிட்டோம் 😕😕😕😕😕😕

ராவணன் 👹👹👹👹👹👹

யம்மா சந்திரா உன் புருஷன் இல்லாத நேரம் உன் பொண்ணு கிட்ட அவ அப்பனை பத்தி உண்மை சொல்லி வளர்த்து இருந்தால் இவ்வளவு பிரச்சினை வந்திருக்காது .🤦🤦🤦🤦🤦🤦

மதிக்கு அக்கா பொண்ணு மேல வெறுப்பு இல்லை என்றாலும் அவ அப்பன் பண்ண தப்பையும் மறக்க முடியல ☹️☹️☹️☹️☹️

மதியோட பொண்ணு தான் அப்பா மனசை மாத்தணும் 😉😉😉😉😋

ஆனாலும் மதி உனக்கு ஜெயிலுல கரெக்ட் டைம் யாருடா காஃபி தந்தா 🤩🤩🤩🤩
 
ராவணன் மதி வாழ்க்கையில்
இஷ்டம் போல விளையாடிட்டான்

வள்ளி சின்னப் பெண்
விவரம் இல்லை
இவன் கொஞ்சம் மனசு
இறங்கி வரலாம்
 
Top