Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சைவமோ காதல் அசைவமோ..? 01

Advertisement

யாருடா இவன்... 😱
பயங்கரமான திட்டமிடலா இருக்கே... 😲
என்ன ஒரு சுயநலம்.... இவன் வாழ்க்கைக்காக இவன் பிளான் போடட்டும் அவளை எதுக்கு இதுல இழுத்து விடுறான்.... அவ எதுக்கு படிக்க வேண்டிய வயசுல இவனை கல்யாணம் பண்ணி இவன் குடும்ப பொறுப்பை சுமக்கணும்... 18 வயசு பொண்ணுகிட்ட பேச வந்துட்டான்... 😡

Nice start... 🤩
வாழ்த்துக்கள் டியர்...💐💐💐💐
 
அருமையான ஆரம்பம்
என்ன இப்படி ப்ளான் பண்றான்😎
இவன் ப்ளான் பண்ணின மாதிரியே நடக்கும்னா அப்புறம் விதின்னு ஒன்னு எதுக்கு இருக்கு😀
 
செந்தூரபாண்டி 😨😨😨😨o_Oo_Oo_Oo_Oo_Oo_Oo_O.அடேய் மூச்சு விடுடா இப்படி ஒரு proposal நான் பார்த்ததில்லை 🙄🙄🙄🙄🙄.

மீனாட்சி எதுவா இருந்தாலும் பார்த்து முடிவு பண்ணுமா 😟😟😟😟😟., அவனை பார்த்தால் எனக்கு என்னமோ சரியாபடலை...
 
Top