Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 5 {Final}

Advertisement

Really sema dr....i love those three roses...happiness namakita than iruku nama valkaiya pakara vithathula than irukunu alaga asathala solirukeenga....congrats....my best wishes for your upcomings....keep rockinggg.... dr

Thank you so much:love: Thrilled to read your comment :)
 
இன்று மகளிர் தினம்...

எங்கும் வாழ்த்துக்கள்...

சரி இன்று இக்கதை வசிப்போம் என்று எடுத்து....கட கட வென வாசித்து முடித்தேன்...



மிக அருமை...நிதர்சனங்களை கூறும் பல வரிகள்...

எப்பொழுதும் இவ்வெண்ணங்கள் தோன்றா தோழிகள் உள்ளம் இருக்குமா என தெரியவில்லை...


அன்பு என்னும் கோல் கொண்டு...

நிறைய பொறுமையுடனும்...நிதானத்துடனும் மகிழ்ச்சி என்னும் கதவு திறப்போம்...


இனிய கதைக்கு வாழ்த்துக்கள்...


அன்புடன்
அனுபிரேம்
 
இந்த கதைக்கு இவ்வளவு பெரிய ஆதரவை நான் எதிர்பார்க்கவில்லை. சோ... தேங்க்ஸ் டியர்ஸ்:love:

Sivapriya's Selvi. Thirumathees - 5.1

Sivapriya's Selvi. Thirumathees - 5.2


இது பென் டூ பப்லிஷ் போட்டிக்காக எழுதியதால் குறிப்பிட்ட வார்த்தைகளுக்குள் எழுத வேண்டிய நிபந்தனையில் ஏதோ கொஞ்சமே கொஞ்சம் எனக்கு தெரிந்ததை எழுதி இருக்கிறேன். இங்கு எழுதியிருப்பது சரியாகவும் இருக்கலாம், சிலது பலருக்கு பொருந்தாமலும் இருக்கலாம். காதல் கருவை விட்டு வேறு எழுதித்தான் பார்ப்போமே என்று எழுதியது. சோ... நேர்மறை, எதிர்மறை விமர்சனம் எதுவென்றாலும் முன்வைக்கலாம். இதில் எந்தளவிற்கு எழுத்தளவிலும், மனதளவிலும் முன்னேறி இருக்கிறேன் என்று எனக்கே புரிபடும்.

கதை சுவாரசியமாக இருந்ததா என்று தெரியவில்லை, இருப்பினும் இறுதிவரை தொடர்ந்து படித்த அனைவருக்கும் என் உளமார்ந்த நன்றி:love:

பிரியங்களுடன்,
சிவப்பிரியா.
Very nice story with very good plot for the womens day. I loved it very much.
 
Just browsing the site and found a link and started reading. Did not expect a treasure in my hunt. It is not a story, medicine for many women. wonderful narration.
 
இன்று மகளிர் தினம்...

எங்கும் வாழ்த்துக்கள்...

சரி இன்று இக்கதை வசிப்போம் என்று எடுத்து....கட கட வென வாசித்து முடித்தேன்...



மிக அருமை...நிதர்சனங்களை கூறும் பல வரிகள்...

எப்பொழுதும் இவ்வெண்ணங்கள் தோன்றா தோழிகள் உள்ளம் இருக்குமா என தெரியவில்லை...


அன்பு என்னும் கோல் கொண்டு...

நிறைய பொறுமையுடனும்...நிதானத்துடனும் மகிழ்ச்சி என்னும் கதவு திறப்போம்...


இனிய கதைக்கு வாழ்த்துக்கள்...


அன்புடன்
அனுபிரேம்

மிக்க நன்றி சகி? தங்களின் வரிகள் அழகு.
 
Just browsing the site and found a link and started reading. Did not expect a treasure in my hunt. It is not a story, medicine for many women. wonderful narration.
Thank you so much for your encouraging words? This type of comments will push me to produce more & more valuable stories.
 
Sivapriya, did you write any other story? Can you pl share the name?

Yup, My two other stories are available on Amazon Kindle, Name: என்னவன், நீயடி என் சுவாசம். Both are of Romance genre. And now writing a story for கனவு பட்டறை contest in this site under the name கள்வனே கள்வனே :)
 
Top