Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்வி. திருமதீஸ் - 2

Advertisement

யோவ் நீ என்னையா எல்லார் வீட்டுக்கு மோர்னிங் விசிட் அடிச்ச மாதிரி சும்மா பெர்பெக்ட் யா இருக்கு உங்க எழுத்து..... குட்டி குழந்தை வேலை எல்லாம் இருக்குற லேடீஸ்யோட மைண்ட் வொய்ஸ் ஒண்ணே ஒண்ணு தான் கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம்....
 
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

தானாட வில்லையம்மா விதியாடுது
அது கணவன் என்றும் மனைவி என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் திருமணம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல உறவந்தால் மடி தாங்குமா.............:p:p:censored::censored::censored:???
 
இல்லைடா. ஒரே கதை தான். முக்கோண காதல் மாதிரி முக்கோண பிரச்சனைகள்.. அதை தொடர்ந்து வரும் தீர்வு... அது தான் கதை.
முக்கோண பிரச்சினையா........:oops::oops::oops: நேராக போவதற்கே தீர்வு இருக்கா என்று தெரியல............???முக்கோணத்திற்கு தீர்வு வேற இருக்கா........:unsure::unsure:?‍♀️ காத்திருப்போம் என்ன தீர்வு என்று பார்க்காமல் விடப் போறதில்லை........?
 
எல்லா வீட்டு சூழல்லயும் இரண்டு பக்கமும் வருத்தங்கள் (ம) தியாகங்கள் இருக்கும் ஆனாலும் பழி என்னமோ ஒருத்தர் மேலதான் வரும்.
 
யோவ் நீ என்னையா எல்லார் வீட்டுக்கு மோர்னிங் விசிட் அடிச்ச மாதிரி சும்மா பெர்பெக்ட் யா இருக்கு உங்க எழுத்து..... குட்டி குழந்தை வேலை எல்லாம் இருக்குற லேடீஸ்யோட மைண்ட் வொய்ஸ் ஒண்ணே ஒண்ணு தான் கல்யாணம் பண்ணாமலே இருந்து இருக்கலாம்....

நான் எழுந்திருக்கவே 7 ஆகிடும். இதுல எங்க எல்லார் வீட்டையும் பார்க்கிறது? கல்யாணம் நடக்கலைனா நடக்கலைன்னு வருத்தப்பட்டு கோயில் கோயிலா போறது, கல்யாணம் ஆனபிறகு ஏன் தான் கல்யாணம் ஆச்சோன்னு வருத்தப்படுறது... இப்படி தான் போயிட்டுருக்கு நிறைய பேருக்கு...
 
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
வேதனை தான் வாழ்க்கை என்றால் தாங்காது பூமி
சோதனை மேல் சோதனை போதுமடா சாமி

தானாட வில்லையம்மா விதியாடுது
அது கணவன் என்றும் மனைவி என்றும் விளையாடுது
பூவாக வைத்திருந்தேன் மனமென்பது
அதில் திருமணம் புகுந்து கொண்டு உறவென்றது
அடி தாங்கும் உள்ளம் இது இடி தாங்குமா
இடி போல உறவந்தால் மடி தாங்குமா.............:p:p:censored::censored::censored:???

சைட்டுக்கு அடுத்த சிந்து ரெடி?
 
Top