செல்வி. திருமதீஸ் - 1

Advertisement

அருமை மேம், பிரச்சினையை தொடங்கி வச்சிட்டீங்க......:D:p
 
டெய்லி ud வேணும்...???
ஆம்பளைங்களுக்கு காரணம் சொல்லி பதமா பேசவே தெரியாது? என்ன ஏதுன்னு விளக்கம் கேட்கவும் நம்மளுக்கு பொறுமை பத்தாது ?
ஹாஹா நீங்க குடுக்குற அடிக்கு எங்கண்ணாவால பேசவே முடியலயாம் இதில எங்க பொறுமையா பேசுவாங்க
 
நல்லா இருக்கு ப்ரியாக்கா. இப்படி ப்ரண்ட் இருந்தா போதும் சும்மா இருக்க குடும்பத்தையும் சிதைச்சுவிட்டுட்டு தான் போவாங்க போல.
அந்தத ப்ரண்ட திட்ட முடியலங்கிற கடுப்பு இவன் மேல திரும்பிட்டு போல. இன்னிக்கு அவளுக்காக ஸ்பெசலாக ஏதோ செஞ்சுருக்கான்னு போல
 
அருமை மேம், பிரச்சினையை தொடங்கி வச்சிட்டீங்க......:D:p

பிரச்சனை வராத வாழ்க்கை உண்டோ? மேம் வேண்டாமே... பிரியானே கூப்பிடுங்க :)
 
நல்லா இருக்கு ப்ரியாக்கா. இப்படி ப்ரண்ட் இருந்தா போதும் சும்மா இருக்க குடும்பத்தையும் சிதைச்சுவிட்டுட்டு தான் போவாங்க போல.
அந்தத ப்ரண்ட திட்ட முடியலங்கிற கடுப்பு இவன் மேல திரும்பிட்டு போல. இன்னிக்கு அவளுக்காக ஸ்பெசலாக ஏதோ செஞ்சுருக்கான்னு போல

Point? Next epi la en aagudhu parpom ?
 
Advertisement

Advertisement

Back
Top