Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செல்லமடி நீ எனக்கு அத்தியாயம் - 3

Advertisement

ரமா தேவி

Well-known member
Member
வாசகர் தெய்வங்கள்
அனைவருக்கும் வணக்கம் 🙏🙏🙏🙏. "செல்லமடி நீ எனக்கு" முதல் இரண்டு அத்தியாயத் திற்கு நீங்கள் அளித்த ஆதரவுக்கும், வரங்களுக்கும் மிக்க நன்றி, இதோ அடுத்த அத்தியாயம் இதற்கும் ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
 
அருமையான பதிவு 😍😍😍😍.
ஏன்டா நாலு வருசம் கழிச்சு தேடறியா?
உன்ற லவ்வைப் பாத்தா புல்லரிக்குது.😤😤😤😤😤😤😤
 
நாலு வருஷமாகி இருக்கு இவன் பொண்டாட்டியை தேட ஆரம்பிக்க... போனவ எப்படி இருக்கா கூட தெரிஞ்சுக்கல....
இதுல பொண்டாட்டியை தப்பா பேசுனான்னு ஒருத்தனை கை காலை உடைச்சு போட்டிருக்கான்.... 🤦‍♀️
Nice update 😍
 
நாலு வருஷமாகி இருக்கு இவன் பொண்டாட்டியை தேட ஆரம்பிக்க... போனவ எப்படி இருக்கா கூட தெரிஞ்சுக்கல....
இதுல பொண்டாட்டியை தப்பா பேசுனான்னு ஒருத்தனை கை காலை உடைச்சு போட்டிருக்கான்.... 🤦‍♀️
Nice update 😍
 
Thank
நாலு வருஷமாகி இருக்கு இவன் பொண்டாட்டியை தேட ஆரம்பிக்க... போனவ எப்படி இருக்கா கூட தெரிஞ்சுக்கல....
இதுல பொண்டாட்டியை தப்பா பேசுனான்னு ஒருத்தனை கை காலை உடைச்சு போட்டிருக்கான்.... 🤦‍♀️
Nice update 😍
Thank u
 
ஏண்டா கதிரவா வீட்டை விட்டு போறவங்க எங்க போறேன் என்று அட்ரஸ் எல்லாம் எழுதி வச்சிட்டு அடிக்கடி வந்து பார்த்துட்டு போங்க என்றா எழுதுவாங்க 🤬🤬🤬🤬🤬🤬 லூசு பயலே அவ செத்துடுவேன் என்று சொன்னால் தேட மாட்டியா 🥶🥶😈🥶🥶

ரஞ்சனி அம்மா சொல்ல போய் இப்பவாச்சும் தேடுற 😔😔😔 இல்லன்னா 😡😡😡😡😡😡

மதுரைக்கு வந்த பிறகு தான் கண்டு பிடிப்பான் போல 🤔🧐🧐🤔
 
Top