Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - cover page

Advertisement

Vera level pic sis.... Cover ah pathathume kathai full ah mind la oduthu ponga...moorthi sir...thulasi ma....really miss them veryyyy much...eagerly waiting for ur next one...
 
கவர் page காதல்..... அட்டகாசம் ஷோபா sis ??
அதெல்லாம் கிடக்கட்டும்..... அடுத்த ஸ்டோரிக்கு இன்னும் ரெண்டு வாரமா?? ஏதோ ரெண்டு நாளு னு நினைக்குறேன்...... typo error போல?? கொஞ்சம் எடிட் பண்ணி மாத்திடுங்க ??
typo ellam illa :)
2 weeks minimum :D (minimum - edited version)
 
அதுக்குள்ள வேற எந்த பூவும் ஷோபா கண்ல சிக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.

டியூலிப் வரையறேன் போகாம இருந்திருந்தா, இன்னேரம் கதை 5-6 எபி கிடைச்சிருக்கும்?
@Shoba Kumaran
nan dhanae... ha ha haa kavi kavi... innum enna ellam nambareengalae... neenga green sandae dhan!
 
இருக்கு
Gold கொலுசு இருக்கு ஓகே
ஆனால் தங்கம் லட்சுமி அதனால நிறைய பேர் காலில் அதை தங்கத்தை போட மாட்டாங்கன்னும்
அப்படி போட்டால் லட்சுமிக்கு கோபம் வந்து அவங்களை விட்டு விலகிடுவாள்ன்னும் பெரியவங்க சொல்லுவாங்க
அதனால மிஞ்சின்னு சொல்லப்படும் கால் மெட்டி, கொலுசு இதெல்லாம் வெள்ளியில் போடுவதே சிறப்பு
அதனால என்னருமை துளசிக்கும் வெள்ளிக் கொலுசு போடுவதே இன்னும் சிறப்பு
internet-la kidacha image idhu. vera image irundha try panraen :)
plus story-la ava gold dhan potrirupa... so image match achae-nu parthaen.
 
Top