Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

செம்புலம் சேர்ந்த நீர்த்துளி - cover page

Advertisement

துளசியின் காலில் இருக்கும் கொலுசு இன்னும் கொஞ்சம் தெளிவா தெரியலாம்
ஒருவேளை கொலுசு இல்லையோ?
எனக்குத்தான் கண் கொஞ்சம் ரிப்பேரோ?

And இன்னும் இரண்டுடுடுடுஉஉஉஉஉஉ வாரம் கழித்துத்தான் புதிய நாவலா?
ஸோ சேடு ஸோ சேடு
அதுக்குள்ள வேற எந்த பூவும் ஷோபா கண்ல சிக்கக் கூடாதுன்னு வேண்டிகிட்டு இருக்கேன்.

டியூலிப் வரையறேன் போகாம இருந்திருந்தா, இன்னேரம் கதை 5-6 எபி கிடைச்சிருக்கும்?
@Shoba Kumaran
 
வாங்க வாங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். துளசி காலுல கொலுசு இருந்தா நல்லா இருக்கும்
Iruku thangathula melisa... cleara illa.
 
Gold kolusu... so fair skin-la theriyala :)
Unga kannu super fine ??
இருக்கு
Gold கொலுசு இருக்கு ஓகே
ஆனால் தங்கம் லட்சுமி அதனால நிறைய பேர் காலில் அதை தங்கத்தை போட மாட்டாங்கன்னும்
அப்படி போட்டால் லட்சுமிக்கு கோபம் வந்து அவங்களை விட்டு விலகிடுவாள்ன்னும் பெரியவங்க சொல்லுவாங்க
அதனால மிஞ்சின்னு சொல்லப்படும் கால் மெட்டி, கொலுசு இதெல்லாம் வெள்ளியில் போடுவதே சிறப்பு
அதனால என்னருமை துளசிக்கும் வெள்ளிக் கொலுசு போடுவதே இன்னும் சிறப்பு
 
Last edited:
வாங்க வாங்க ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். துளசி காலுல கொலுசு இருந்தா நல்லா இருக்கும்
கொலுசு இருக்கு, சசி டியர்
ஆனா கோடு போல சன்னமா இருக்கு
தங்கக் கொலுசுன்னு ஷோபா டியர் சொன்னாங்க
 
Top