Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சென்னையில் ஓர் மழைக்காலம்.

Advertisement

எல்லாரும் நல்லா இருக்க இறைவனை வேண்டி கொள்கிறேன்
 
கஷ்டம் தான்.. பழகிடுச்சு 🤗 🤗
முன்னாடியே எல்லாம் வாங்கி வச்சுட்டு, எல்லாமே prepare ah தான் இருப்போம்..
(4 th floor)

Power போனா ,tank water முடிந்தால் சிரமம்..

But family time... சந்தோசம் 😍😍🤗🤗

Thanks 🙏
 
எல்லாரும் நலமாக இருக்க இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.🙏🙏🙏
 
Top