Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 7

Advertisement

இவ்வளவு பெரிய முடிவ அவகிட்ட கலந்துட்டே எடுத்திருக்கலாம் இவன்...
கல்யாண வாழ்க்கையின் ஆரம்ப கால சறுக்கல்கள் தான் இதெல்லாம்… ??? வேற என்னத்த சொல்ல ???
 
என்ன அக்கா தீபாவளி விருந்து உண்ட மயக்கமா? ??? இவ்வளவு லேட் இன்னைக்கு?
Illa da pojai mudinju 2AM kku apparam taan toongunan yoga class pogala 9 AM kku taan ezhundhen yesterday yum 2 hours taan sleep romba tired and sleepy feel
Pre menopause symptoms hormonal imbalance
Athan late ahh vandhen
Deepavali eppadi pochu
 
கணவன் மனைவி வாழ்க்கைக்கு அளவு கடந்த பொறுமையும் மற்றவர்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளும் மனமும் அவசியம்....
அருமையான வார்த்தைகள்.....
 
இதுவரைக்கும் தானே முடிவு செய்து பழக்கம். அர்ஜுன் அதை மாற்ற கத்துக்கணும்.
உரிமைக்குரல் எழுப்பாம அவனுக்கு சொல்லி புரிய வைக்கலாம் , வேதா வயசுக்கு அவ கேட்டது தப்பில்லை.

பட்டுத்தான் தெளியணும்??
 
Illa da pojai mudinju 2AM kku apparam taan toongunan yoga class pogala 9 AM kku taan ezhundhen yesterday yum 2 hours taan sleep romba tired and sleepy feel
Pre menopause symptoms hormonal imbalance
Athan late ahh vandhen
Deepavali eppadi pochu
அக்கா தீபாவளி வரும் போகும் க்கா. நீங்க உங்களையும் கொஞ்சம் பார்த்துக்குங்கக்கா. ? வார நாள்... அதுனால சிறப்பான்னு சொல்ற அளவுக்கு இல்ல. நல்லா போச்சு.:)
 
Top