Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சூல் கொண்ட மலரே என் சுகந்தமே! 7

Advertisement

அடேய் surprise மன்னா கொஞ்சம் உன் சக்கர கிட்ட ஒரு hit கொடுத்துட்டு உன்னிட surpriseயை ஸ்டார்ட் பண்ணு.... அவளும் உனக்கு ஹிட் கொடுப்பா....

அதை விட்டு இப்படி சும்மா சண்டை போட்டுக்கிட்டு நல்லாவா இருக்கு
அதானே, நல்லாவா இருக்கு? நல்லா கேளுங்கக்கா ? ? ?

ஆனா Surprise மன்னன் பேரு நல்லா இருக்குக்கா :love::love::love:
 
Last edited:
:love: :love: :love:
இரண்டு பேரும் மனசு விட்டு நல்லா பேசி முடிவெடுங்க சேர்ந்து
 
:love: :love: :love:
இரண்டு பேரும் மனசு விட்டு நல்லா பேசி முடிவெடுங்க சேர்ந்து
எங்க இதுங்க பேச? பேசினாலே வில்லங்கமாவே பேசுறாங்க ரெண்டு பெரும் ...
????
so sad ???
 
ரெண்டு பேரும்
எதையும் முன்னாடியே பேசி
கலந்து முடிவு எடுக்காம
பிரச்சன பெருசா ஆகுற மாதிரி
போறாங்க
 
ரெண்டு பேரும்
எதையும் முன்னாடியே பேசி
கலந்து முடிவு எடுக்காம
பிரச்சன பெருசா ஆகுற மாதிரி
போறாங்க
எல்லா வீட்டுலயும் உள்ளது தானே இந்த communication gap ? ? ?
 
Top